தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பக்தி வளர்த்த பாவையர்

Go down

பக்தி வளர்த்த பாவையர் Empty பக்தி வளர்த்த பாவையர்

Post  oviya Fri Jan 25, 2013 8:13 pm



பக்தி வளர்த்த பாவையர்

விலைரூ.65

ஆசிரியர் : கிருஷ்ணன்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்குத் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 200)

ஆன்மிக நூல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. நாகர்கோவில் கிருஷ்ணன் ஆன்மிக நூல்கள் எழுதுவதில் வல்லவர். எழுதுவது சுவைபட விளங்கும்.

பக்தி என்றாலே ஒழுக்கம், பண்பாடு, தெய்வீகம் எல்லாம் நிறைந்தது தான். இந்நூலில் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்ட 17 பாவையரின் வரலாறுகள் விளக்கப்பட்டுள்ளன. எளிமையான தமிழ்நடையில் புனிதமான வரலாறுகளைக் கூறியிருக்கும் நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum