தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இதழியல் வரலாற்றில் சமரசம்

Go down

இதழியல் வரலாற்றில் சமரசம் Empty இதழியல் வரலாற்றில் சமரசம்

Post  oviya Sun May 26, 2013 5:15 pm

விலைரூ.150
ஆசிரியர் : மு.கி. அகமது மரைக்காயர்
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 344
தமிழ் இதழியலின் தோற்றம், 1831ல் நிகழ்ந்தது. அதிலிருந்து, 40 ஆண்டுகள் கழித்து, முஸ்லிம்கள் இதழியல் துறையில் கால் பதித்தனர். 1980-ல் துவங்கப் பெற்ற "சமரசம் முஸ்லிம் இதழியல் வரலாற்றில், ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.சமரசம் இதழின், கருத்தியல் நிறுவல் உத்திகள் என்ற தலைப்பில், சென்னைப்பல்கலைக்கழக முனைவர் பட்டத்திற்காக இந்நூலாசிரியர், மேற்கொண்ட ஆய்வே நூலுருப் பெற்று, வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வு பாராட்டுதலுக்கு உரியது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum