தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

Go down

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் Empty ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

Post  amma Fri Jan 11, 2013 8:23 pm



ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

விலைரூ.50

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை

விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்:176)

மனிதப் பிறப்பின் பயன் - கடவுளைக் காண்பதே என்று சொன்னவர் ராமகிருஷ்ணர். கல்லூரி தந்த ஞானம் கைவிட, "கடவுள் எங்கே? கடவுளைப் பார்க்க முடியுமா? என்ற ஆன்மிக தாகத்துடன் அலைந்தார் விவேகானந்தர். அவருக்குக் கடவுளைக் காட்டி, வேதக்கடல் ஆழம் காட்டி, வேதாந்தச் சிகரத்தையும் காட்டினார் பகவான் ராமகிருஷ்ணர்.நீங்கள் அந்த நிலையை எட்ட வேண்டுமா? பகவான் ராம கிருஷ்ணர் சொன்ன இந்த கதைகளையும் படியுங்கள். சுயநலம் கருதாத தன்மை, பரிசுத்தம், சன்மார்க்கம் இவை இருந்தால் இறை அனுபவம் கிடைக்கும். ஆன்மிக அனுபவங்களை அடைய வைக்கும் ஆற்றல் உள்ளவை - பகவானின் கதைகள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum