தாரா பூஜை
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
தாரா பூஜை
மேற்குக் கடற்கரை ஓரத்தில் உள்ள எல்லா சிவாலயங்களிலும் நடைபெறுகிற ஒரு சடங்கு தாரா பூஜை. தாரா பூஜை என்பது பெரும்பாலும் சிவனுக்கு நடக்கும் ஒரு வழிபாடு. வட்ட வடிவம் கொண்ட செப்புப் பாத்திரத்தின் நடுவில் ஒரு சிறிய துவாரம் இருக்கும். அதன் வழியாக ஒரு தர்ப்பைப் புல்லைச் செருகி நீர், பால் அல்லது நெய்யைச் சீரான சிறு துளிகளாக இறைவனது தலையில் விழுமாறு வைத்திருப்பர்.
வட்டப் பாத்திரத்தை உயரமான ஒரு தாங்கலில் நிறுத்தியிருப்பர். இவ்வழிபாட்டிற்குக் கிருத தாரை என்று பெயர். நெய் மூலம் தாரை நடத்தினால் அதற்கு வடமொழியில் கிருததாரை என்றும், பால் மூலம் தாரை நடத்தினால் ஷீரதாரை என்றும், தண்ணீர் மூலம் தாரை நடத்தினால் ஜலதாரை என்றும் பெயர்.
பன்னிரு சிவாலயங்களிலும் அன்றைய திருவிதாங்கூர் அரசர்களால் கிருததாரை நடத்தப்பட்டு இருக்கிறது. அதற்குரிய நெய்யின் அளவு திருவிதாங்கூர் அறநிலையத்துறை அறிக்கையில் உள்ளது. ஒவ்வொரு சிவாலயங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் கிருததாரை நடைபெறும். பன்னிரண்டாவது வருடம் எல்லா சிவாலயங்களிலும் மொத்தமாக நடைபெறும் கிருததாரைக்குக் கூட்டக் கிருததாரை என்று பெயர்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்
» தாரா... தாரா... தாரா...
» தாரா... தாரா... தாரா...
» இறங்குமுகத்தில் தாரா
» கவர்ச்சியான வேடத்தில் உதய தாரா!
» தாரா... தாரா... தாரா...
» தாரா... தாரா... தாரா...
» இறங்குமுகத்தில் தாரா
» கவர்ச்சியான வேடத்தில் உதய தாரா!
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum