தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பறத்தலை விரும்பும் பறவைகள்

Go down

பறத்தலை விரும்பும் பறவைகள் Empty பறத்தலை விரும்பும் பறவைகள்

Post  oviya Sun May 26, 2013 3:09 pm

விலைரூ.40
ஆசிரியர் : க.அம்சப்ரியா
வெளியீடு: வ.செ.உ., பதிப்பகம்
பகுதி: உளவியல்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வ.செ.உ., பதிப்பகம், 63/எஸ்., பார்க்துகார், ராமாபுரம், சென்னை-89. (பக்கம்: 88 ).
நூலாசிரியர் அடிப்படையில் ஒரு ஆசிரியராக இருக்கின்ற காரணத்தால் மாணவர்களையும், பெற்றோரையும் சக ஆசிரியர்களையும் உளவியல் ரீதியாக எடை போட்டிருக்கிறார். ஆங்கில மோகத்தால் தாய்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நூல் வெளிவந்துள்ளது பொருத்தமானதே. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum