தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உ­டன்படு ­சொல்

Go down

உ­டன்படு ­சொல்           Empty உ­டன்படு ­சொல்

Post  oviya Sun May 26, 2013 2:27 pm

விலைரூ.150
ஆசிரியர் : மா­சி­லா.அன்­ப­ழ­கன்
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நூ­லின் ­பெ­யர்:உ­டன்படு ­சொல்(பேச்­சும் ­உ­ரை­வீச்­சும்). ஆ­சி­ரி­யர்:மா­சி­லா.அன்­ப­ழ­கன். பக்­கங்­கள்:311.நூ­லா­சி­ரி­யர் ­மா.அன்­ப­ழ­கன் ­சிங்­கப்­பூர் ­மூத்­த ­எ­ழுத்­தா­ளர், க­வி­ஞர்­க­ளுள் ­ஒ­ரு­வர்.பல்­வே­று ­இ­லக்­கி­ய ­நி­கழ்­வு­க­ளில் ­ஆற்­றி­ய ­த­லை­மை ­உ­ரை, அ­றி­மு­க ­உ­ரை, சி­றப்­பு­ரை ­ஆ­கி­ய­வை­க­ளின் ­தொ­குப்­பே ­இந்­நூ­ல். சி­ல ­க­வி­தை­க­ளா­க, சி­ல ­உ­ரை­ந­டை­க­ளா­க ம­லர்ந்­துள்ள­ன. எ­ம­து ­க­வி­தை­­யில் ­யாப்­பி­லக்­க­ணம் ­பார்க்­க ­மு­டி­யா­து. த­மிழ்க் ­காப்­பி­லக்­க­ண­மாய், ம­ன­தைத் ­தைக்­க ­வைப்­ப­தாய்-சிந்­த­னை­க­ளைக் ­கி­ள­ர ­வைப்­ப­தாய், சு­வைக்­க ­வைப்­ப­தாய், ம­னக்­கண்­ணா­டி­யில் ­கீ­ற­லாய்-ம­றக்­க ­மு­டி­யா­த ­கல்­வெ­ட்­டாய் ­நி­லைத்­­து ­நிற்­க ­வேண்­டும் ­என்­கி­றார் ­ஆ­சி­ரி­யர். ம­ன­தைத் ­தைத்­தி­ருக்­கி­ற­து. ஆ­சி­ரி­ய­ரின்­ கூற்­று ­­மெய்ப்­பிக்கப்பட்­டி­ருக்­கி­ற­து. ஜன்­னல் ­வைத்­து ­வீ­டு ­கட்­டுங்­கள், கல்­ல­றை ­கட்­டி ­வி­டா­தீர்­கள் ­என்­று ­வ­ள­ரும் ­க­வி­ஞர்­க­ளுக்­கு ­அ­றி­வு­ரை ­வ­ழங்­கி­யி­ருப்­ப­து ச­ரி­யே. நூல் ­மு­ழு­வ­தும் ­த­மிழ்,த­மி­ழி­னம், த­மி­ழர் ­முன்­னேற்றம் ­என்­ற ­க­ருத்­துக்­கள் ­வி­ர­விக் ­கி­டக்­கின்­ற­ன. சிங்­கப்­பூ­ரின் ­இ­லக்­கி­ய ­வ­ர­லாற்­றுப் ­பெட்­ட­கம் ­என்­று ­கூ­டக் ­கூ­ற­லாம். கு­றை­யை­யும் ­சொன்­னால்­தான் ­வி­மர்­ச­னம் ­நி­றை­வு­பெ­றும் ­என்­றும் ­நூ­லா­சி­ரி­ய­ர் ­கு­றிப்­பிட்­டி­ருக்­கி­றார்.து­ரு­வித் ­து­ரு­விப் ­பார்த்­தேன்.ஒற்­றுப் ­பி­ழை­கள் ­கூ­ட இல்­லா­மல் ­க­வ­னத்­தோ­டு ­க­னத்­த ­அட்­டை­யில் ­புத்­த­கத்­தை ­அச்­சிட்­டு,பு­தி­ய ­உத்­தி­­யைக் ­­கை­யாண்­டு ­பா­ராட்­டைப் ­பெற்­ற ­கு­றை ­மிஞ்­சி­யி­ருக்­கி­ற­து. உ­டன்­ப­டு ­சொல் ­எல்­லோ­ருக்­கும் ­ப­யன்­ப­டும் ­சொல்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உ­டன்படு ­சொல்
» ஆட்சிச் சொல் அங்காடிச் சொல்
» சொல் சொல் ரதியே!
» பல் போனால் சொல் போச்சு*பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு த
» சொல் வளம் சொல் வளம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum