தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அருட்செல்வர்கள்

Go down

அருட்செல்வர்கள் Empty அருட்செல்வர்கள்

Post  amma Fri Jan 11, 2013 8:17 pm



அருட்செல்வர்கள்

விலைரூ.60

ஆசிரியர் : ரங்கவாசன்

வெளியீடு: திரிசக்தி

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை

திரிசக்தி பதிப்பகம், 56/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர், அடையார், சென்னை-20. (பக்கம்: 104)

இன்று இந்து சமயம் ஆழ வேரூன்றி மக்களிடையே பக்தி உணர்வு, ஆன்மிக ஈடுபாடு ஆகியவை பரந்த நிலையில் விளங்குவதற்குக் காரணம் அவ்வப்போது அவதரித்த அருட்செல்வர்கள் தான். குமரகுருபர், கருவூர்ச் சித்தர், திருமாளிகை தேவர், இடைக்காடர், மெய்ப்பொருள் நாயனார், சாதாதப முனிவர் போன்றோரின் வாழ்க்கை, இறைவன் அருளால் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவற்றை மிக அருமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். அன்பர்கள் பக்தியுடன் படித்துச் சுவைக்க வேண்டிய நூல்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum