தீபிகாவிடம் மன்னிப்பு கேட்ட ஷாருக்.
Page 1 of 1
தீபிகாவிடம் மன்னிப்பு கேட்ட ஷாருக்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இயக்குனர் ரோஹித் செட்டியின் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் தனது பொழுதுபோக்கும் விடயத்தில் தற்போது ரன்வீர் சிங் என்பவரை புதிதாக தனக்கு இணையாக தெரிவுசெய்துள்ளார்.
எனினும், தற்போதைய புதிய உறவு குறித்து அதிகமாக யாரிடமும் எவ்வித தகவலையும் மூச்சு விடவில்லை.
இந்நிலையில், இந்த தகவல் மெல்ல பரவியதை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவரிடம் ஷாருக் கான் இவ்விவகாரம் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த படுகோனே தொடர்ந்து கானின் கருத்துகள் தன்னை நேரடியாக தாக்குவதை உணர்ந்தார்.
இதனால் அவர் சற்றே அதிர்வுற்றார். அது கோபமாக மாறியதை கண்டு கொண்ட ஷாருக் கான் பின்னர் மன்னிப்பு கேட்டு கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘மன்னிப்பு’ கேட்ட மணிரத்னம்!
» மன்னிப்பு கேட்ட மைனா!
» உதவி இயக்குநர்களை தரக்குறைவாகப் பேசி மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!!
» ஷாருக், தீபிகா மோசமான நடிகர், நடிகை!
» திருமணம் செய்யக்கோரி தீபிகாவிடம் கெஞ்சிய வாலிபர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum