தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாராவின்கனவு நிறைவேறுமா?

Go down

நயன்தாராவின்கனவு நிறைவேறுமா?  Empty நயன்தாராவின்கனவு நிறைவேறுமா?

Post  ishwarya Sat May 25, 2013 1:43 pm

நயன்தாராவுக்கு, எல்லாம் அமோகமாகவே அமைந்து விட்டது. வந்த வேகத்திலேயே அஜீத், ஆர்யா என்று முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி பரபரப்பு காட்டிவிட்டார். சற்றே, முதுமைஎட்டிப் பார்த்த, தன் உடற்கட்டையும் பழைய பளபளப்புக்கு கொண்டு வந்து விட்ட நயன்தாரா, மீண்டும் தான், நம்பர்-ஒன் நாற்காலியை பிடித்துவிட வேண்டும் என்று, புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளார்."

அப்படியென்றால், இப்போது நம்பர்-ஒன்னாக இருக்கும் ஹன்சிகாவை வீழ்த்தினால்தானே, தன் கனவு நனவாகும் என்று, இப்போது ஹன்சிகாவின் ஹீரோக்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நயன்தாரா, சில அபிமான டைரக்டர்களையும் சந்தித்து பட விஷயமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum