கல்யாணமும் இல்ல ஒரு மண்ணுமில்ல.
Page 1 of 1
கல்யாணமும் இல்ல ஒரு மண்ணுமில்ல.
நடிகை அசின் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய இளைஞர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் பரவின. அசின் இந்திப் படங்களில் நடிப்பதால் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இவர் இந்தியில் இதுவரை நடித்த 6 படங்களில் 4 படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளன. இதனால் இந்தியில் முன்னணி நடிகையாகி உள்ள அசினை அங்குள்ள நாயகர்களுடன் இணைத்து கிசுகிசுக்களும் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில்தான் அமெரிக்கா காதலன் பற்றிய விடயம் அம்பலமானது. அசின் கடந்த சில மாதங்களில் அடிக்கடி அமெரிக்கா சென்று வந்துள்ளார். காதலனை சந்திப்பதற்காகவே அவர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்தியில் புதுப்படங்கள் எதிலும் அசின் ஒப்பந்தமாகவில்லை. நிறைய இயக்குனர்கள் கதைகளுடன் அவரை அணுகுகிறார்கள். ஆனால் எந்த படத்தையும் ஏற்கவில்லை.
அமெரிக்கா காதலரை திருமணம் செய்து கொள்வதற்காகவே படங்களில் நடிப்பதை நிறுத்தி உள்ளார் என்றும் தகவல் பரவி உள்ளது. இதற்கு அசின் சார்பில் அவரது உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அசினுக்கு அமெரிக்க காதலர் இருப்பதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்பதையும் மறுக்கிறோம். அசினின் முழுகவனமும் சினிமாவில்தான் இருக்கிறது என்றும் அசினுக்கு தற்போது திருமணம் இல்லை எனவும் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இல்ல இல்ல… செப்டம்பர் மாசம்தான்! – நயன், பிரபுதேவா அறிவிப்பு
» வெங்கட்பிரபு இல்ல விழாவில் அஜித்!
» எம் பேருல சொத்லே இல்ல..!: விஷால்
» சினேகா – கல்யாணமும், கமிட்மெண்ட்டும்
» அது விஜய்க்கு மட்டும்தான்… மத்தவங்களுக்கு இல்ல! – அனுயா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum