தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கஜினி-2வில் சூர்யா நடித்துக் கொடுக்க வேண்டும்! கேயார் கோரிக்கை.

Go down

கஜினி-2வில் சூர்யா நடித்துக் கொடுக்க வேண்டும்! கேயார் கோரிக்கை. Empty கஜினி-2வில் சூர்யா நடித்துக் கொடுக்க வேண்டும்! கேயார் கோரிக்கை.

Post  ishwarya Sat May 25, 2013 12:18 pm

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம கஜினி. இந்த படத்தை சேலம் சந்திரசேகர் தயாரித்திருந்தார். இப்படம் 180 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்தது. என்றாலும் அதன்பிறகு செக் பிரச்னையில் சிக்கிய சேலம் சந்திரசேகர், சட்ட போராட்டங்களை நடத்தி இப்போதுதான் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், பரத்தைக்கொண்டு தான் தயாரித்து இழுபறியில் நின்ற கில்லாடி படத்தை இப்போது வெளியிடத் தயாராகியிருக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடந்தபோது, அவரது நிலையை பலரும் சொல்லி வேதனைப்பட்டனர். டைரக்டர் கேயார் பேசுகையில், சமீபகாலமாக சினிமா உலகில் மனித நேயம் என்பது குறைந்து வருகிறது. கஷ்டப்படுகிற தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்க ஆளில்லை. சினிமா உலகைச்சேர்ந்த சங்கங்கள் அனைத்தும் கைவிட்ட நிலையில் இப்போது வழக்கறிஞர்களின் உதவியுடன் மீண்டு வந்திருக்கிறார் சேலம் சந்திரசேகர். இவரைப்போன்ற தயாரிப்பாளர்களுக்கு அவர் படங்களில் நடித்த முன்னணி ஹீரோக்கள் கைகொடுத்து தூக்கி விட வேண்டும். குறிப்பாக, கஜினி படத்தில் நடித்த சூர்யா, கஜினி-2வில் நடித்து சேலம் சந்திரசேகருக்கு கைகொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சூர்யா நடிக்க கஜினி 2-ம் பாகம் தயாராகும்: படஅதிபர் சந்திரசேகரன் தகவல்
» எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக வேண்டும்: கேயார்
» விஜய், சூர்யா போல புகழ் பெற வேண்டும் – பேரனுக்கு கருணாநிதி வாழ்த்து
» அடுத்து ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும், என்று நடிகர் சூர்யா கூறினார்.
» ந டிகைகளுக்கு பின்னணி குரல் கொடுக்க ஆசைப்படும் பாவனா…!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum