தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஜலின் நடிப்பில் வியந்து போனேன்: இயக்குனர் ராஜேஷ்.

Go down

காஜலின் நடிப்பில் வியந்து போனேன்: இயக்குனர் ராஜேஷ். Empty காஜலின் நடிப்பில் வியந்து போனேன்: இயக்குனர் ராஜேஷ்.

Post  ishwarya Sat May 25, 2013 12:06 pm

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் தற்போது இயக்கி வரும் புதிய படம் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’. இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாகவும், காஜல் அகர்வால் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். தன்னுடைய எல்லா படங்களிலும் காமெடிக்கு துணையாக நிற்கும் சந்தானம் இப்படத்திலும் காமெடியில் கலக்க இருக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, கும்பகோணம் பகுதியில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து ராஜேஷ் கூறும்போது,

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ குடும்பம் சம்பந்தமான படம். கார்த்தி ஏற்கெனவே குடும்ப கதைகளில் நடித்துள்ளதால் இந்த படத்திலும் அவர் அற்புதமாக நடித்து வருகிறார். கார்த்தியுடன் பணியாற்றியது நல்ல அனுபவம். இப்படத்தின் நாயகி காஜல் அகர்வாலின் நடிப்பைப் பார்த்து நானே வியந்து போனேன். அவரிடம் ஒரு டயலாக் சொல்லிவிட்டால், அதை அப்படியே உள்வாங்கி அருமையாக நடித்து கொடுத்துவிடுவார். நடிப்பில் அவர் காட்டும் அக்கறைதான் அவருக்கு பல வெற்றிகளை கொடுத்துள்ளன. .


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய்யின் உழைப்பை பார்த்து வியந்து போனேன் : நெகிழ்கிறார் ஸ்ரீகாந்த்…!
» இயக்குனர் ராஜேஷ் வசனத்தில் சிவகார்த்திகேயன்
» தெலுங்கு நடிகரை கவர்ந்த இயக்குனர் ராஜேஷ்
» இளம் கதாநாயகர்களில் நடிப்பில் சிறந்தவர் சிலம்பரசனா, ஜீவாவா?: இயக்குனர் கவுதம் மேனன் பேட்டி
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum