தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்.

Go down

இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார். Empty இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்.

Post  ishwarya Fri May 24, 2013 6:16 pm

கமல் நடித்து 1996-ல் ரிலீசான படம் இந்தியன். நாயகிகளாக மனிஷாகொய்ரலா, ஊர்மிளா நடித்தனர். ஷங்கர் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. வயதான கமல், நாட்டின் ஊழல் பெருச்சாளிகளை அழித்து ஒழிப்பதே கதை.

இந்தியன்-2ம் பாகத்தை அதிக பொருட்செலவில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். இதற்கான கதை தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் கமல் இரு வேடங்களில் நடித்தார். 2-ம் பாகத்தில் ஒரு கேரக்டரில் மட்டுமே வருகிறார். இன்னொரு வேடத்தில் நடிக்க சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதர நடிகர்-நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

கமலின் `விஸ்வரூபம்-2' பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த படம் முடிந்ததும் `இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum