தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி ’அப்டி’ நடிச்சா என் ஹஸ்பண்ட் திட்டுவாரு - ஜகா வாங்கும் சினேகா.

Go down

இனி ’அப்டி’ நடிச்சா என் ஹஸ்பண்ட் திட்டுவாரு - ஜகா வாங்கும் சினேகா. Empty இனி ’அப்டி’ நடிச்சா என் ஹஸ்பண்ட் திட்டுவாரு - ஜகா வாங்கும் சினேகா.

Post  ishwarya Fri May 24, 2013 6:14 pm

இனியும் படுக்கையறை காட்சிகளில் நடித்தால் குடும்பத்தில் சர்ச்சைகள் உண்டாகும் எனக் கூறி, வந்த பட வாய்ப்பை மறுத்துள்ளார் சினேகா. தமிழ் திரையுலகில் புன்னகை இளவரசி என பெயர் பெற்றவர் சினேகா.

இவர் வசூல்ராஜா, உன்னை நினைத்து, அச்சமுண்டு அச்சமுண்டு , ஆட்டோகிராப் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். கடந்த ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum