தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சைவக் காமெடியனாகும் சந்தானம்!

Go down

சைவக் காமெடியனாகும் சந்தானம்! Empty சைவக் காமெடியனாகும் சந்தானம்!

Post  ishwarya Fri May 24, 2013 5:46 pm

கார்த்தியுடன் நடித்த அலெக்ஸ் பாண்டியன், ஆர்யாவுடன் நடித்த சேட்டை ஆகிய படங்களில் சந்தானத்தின் காமெடிக்கு அதிக முக்கியத்துவம கொடுக்கப்பட்டன. ஆனால், இந்த இரண்டு படங்களிலுமே அவரது காமெடிகள் இரட்டை அர்த்தங்கள் கொண்டதாக இருந்தன. அதிலும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சொந்த தங்கைகளிடம் அவர் பேசிய ஆபாச வசனங்களைக்கேட்டு தியேட்டர்களில் முகம் சுழித்தார்கள்.

மேலும், சேட்டை படத்தில் அவரது மோசன் காமெடிகள் ரொம்ப மோசமாக இருந்தன. அதனால் தியேட்டரில் படம் பார்க்கும்போதே ரசிகர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டேதான் படம் பார்த்தார்கள். அப்படியொரு அருவருப்பை காண்பித்திருந்தார் சந்தானம். அதையடுத்து, எழுந்த விமர்சனங்கள் சந்தானத்தை தடுமாற வைத்தன.

இந்த நிலையில், தனது வணக்கம் சென்னை படத்துக்கு சந்தானத்தை புக் பண்ணிய கிருத்திகா உதயநிதி, பெண்களை அசிங்கப்படுத்துகிற மாதிரியோ, ஆடியன்ஸ் முகம் சுழிக்கிற மாதிரியோ ஒரு இடத்தில்கூட காமெடி வசனங்கள் இருக்கக்கூடாது என்று அதிரடி கண்டிசன் போட்டுள்ளாராம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum