குமரியில் சுற்றுலா பயணிகள் கண்ட அபூர்வ காட்சி
Page 1 of 1

கன்னியாகுமரியில் சூரியன் உதயத்தையும், மறைவையும் தினமும் காண முடியும். இதனால் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி உலக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் காலநிலைக்கு ஏற்ப இந்த நிகழ்வு வெவ்வேறு நேரங்களில் நடக்கிறது. ஆனால், சித்ரா பவுர்ணமியான நேற்று சூரியன் மறையும் அதே நேரம் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி நடந்தது. மாலை அரபிக்கடலில் சூரியன் மறைந்தபோது,
வங்கக் கடலில் முழுநிலவு சந்திரன் உதயமானது. இந்த அபூர்வ காட்சி இந்தியாவில் கன்னியாகுமரியில் மட்டும்தான் தெரிந்தது. இந்த கண்கொள்ளாக் காட்சியை காண இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒரு சமையற்காரா கண்ட காட்சி
» பயணிகள் கவனிக்கவும்
» ஓடும் பஸ்ஸில் பயணிகள் முன்பாக இளம் பெண்ணை கற்பளித்த கொடூரன்! (படங்கள்)
» நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்பு
» கிருஷ்ணகிரி: அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 30 பயணிகள் தப்பினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum