தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எம்.பி.பி.எஸ்.: 24,500 விண்ணப்பங்கள் விநியோகம்

Go down

எம்.பி.பி.எஸ்.: 24,500 விண்ணப்பங்கள் விநியோகம்  Empty எம்.பி.பி.எஸ்.: 24,500 விண்ணப்பங்கள் விநியோகம்

Post  ishwarya Fri May 24, 2013 2:58 pm

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர இதுவரை 24,500
மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை உள்பட 18
அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல்
மருத்துவக் கல்லூரியிலும் மே 9-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 5 தினங்களில் மொத்தம் 24,500 மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.
விண்ணப்பத்தைப் பெற வரும் மே 18-ஆம் தேதியும் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பத்தை அளிக்க மே 20-ஆம் தேதியும் கடைசி நாளாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் வரும் மே 27-ஆம் தேதி
மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
எனவே பி.இ. மற்றும் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுக்கு
விண்ணப்பிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர் மூலம் எடுக்கப்படும் மதிப்பெண்
சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பித்தாலே போதுமானது.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி
தேர்வுக் குழு அலுவலகத்தில் மாணவர்கள் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum