செங்கம் அருகே யானைகள் அட்டகாசம் 2 மாடுகளை கொன்றது
Page 1 of 1

செங்கம் பகுதியில் நள்ளிரவு புகுந்த யானைகள் 2 மாடுகளை தந்தத்தால்
குத்தி கொன்றன. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக 6
யானைகள் கூட்டமாக வந்து இரவு நேரங்க ளில் விவசாய நிலங்களில் புகுந்து
பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கம் அருகே உள்ள அரசங்கண்ணி
கிராமத்தில் யானைக்கூட்டம் மீண்டும் புகுந்தது. பன்னீர், காளிசாமி ஆகியோரது
நிலத்தில் கட்டியிருந்த 2 மாடுகளை தந்தத்தால் குத்தி கிழித்தன. இதில் அந்த
2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. பின்னர் அங்கிருந்து
புறப்பட்ட யானைகள் விவசாயிகளின் நிலத்தில் புகுந்து 10 ஏக்கரில்
பயிரிட்டிருந்த கரும்புகளை நாசம் செய்தன. இந்த யானைகளை வனத்துறையினர்
பட்டாசுகளை வெடித்து அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இதையடுத்து நேற்று அதிகாலை பள்ளத்தூர் காட்டுப்பகுதிக்குள் யானைகள் சென்றன.
அப்போது அங்குள்ள சாலையை யானைகள் சாவகாசமாக கடந்து சென்றதால் அந்த வழியாக
வந்தவர்கள் பயத்தில் வாகனத்தை தூரத்திலேயே நிறுத்தினர். நேற்று மாலை 3
மணியளவில் காட்டு பகுதியில் இருந்து மீண்டும் வந்த யானைக்கூட்டம்
அரசங்கண்ணி கிராம சாலையில் மெதுவாக நடந்துசென்றன. இதனால் அந்த பகுதியில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்திரா காந்தியை கொன்றது யார் ?
» டெல்லியில் மீண்டும் பரபரப்பு! கல்லூரி மாணவி கடத்தி கற்ழிப்பு! 4 பேர் கும்பல் அட்டகாசம்!
» சிங்கள ராவய இயக்கத்தினர், வீ டொன்றுக்குள் புகுந்து அட்டகாசம்!
» யானைகள் யானைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum