தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

Go down

தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு  Empty தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

Post  ishwarya Fri May 24, 2013 2:42 pm

தென் தமிழகக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
உருவாகியுள்ளதால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக
வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவிலிருந்து தென் தமிழகக் கடல்
பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி தென்
கிழக்கு அரபிக் கடலில் கேரளத்திற்கு அருகே ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு
நிலை உருவாகியுள்ளது.


இதனால் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் மழை பெய்யக்
கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தாழ்வு நிலை வலுவடையும் பட்சத்தில்
அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறைந்த
காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யும்
என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum