தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னாசிப்பழ சாலட்

Go down

   அன்னாசிப்பழ சாலட் Empty அன்னாசிப்பழ சாலட்

Post  ishwarya Fri May 24, 2013 1:14 pm

   அன்னாசிப்பழ சாலட் 9751452pineapple-saladதேவையான பொருட்கள்.....


அன்னாசிப்பழம் (சிறியது) - ஒன்று

தனி மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

உப்புத்தூள் - தேவையான அளவு

தேன் - ஒரு மேசைக்கரண்டி

வினிகர் - ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள் - 2 சிட்டிகை

சாலட் இலைகள் - (2-3) துண்டுகள்


செய்முறை......


• அன்னாசிப்பழத்தை தோல் சீவிக் அதன் கண்கள் எடுத்தபின்னர் நடு நரம்பு
பகுதியை எடுத்து விட்டு கால் வட்ட வடிவ துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


• பின்பு வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில்
மிளகாய்த்தூள், உப்புத்தூள், தேன், வினிகர் அனைத்தையும் சேர்த்து நன்றாக
பிரட்டி கலக்கவும்.


• பின்பு அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு துண்டுகளை மட்டும்
தனியாக எடுத்து சலாட் கோப்பையில் அலங்கார வடிவில் அடுக்கி சாலட் இலைகளை
கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum