ஸ்ரீ சரஸ்வதி
Page 1 of 1
ஸ்ரீ சரஸ்வதி
ஸ்ரீ சரஸ்வதி
விலைரூ.60
ஆசிரியர் : கே. சந்தானராமன்
வெளியீடு: திரிசக்தி
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
திரிசக்தி பதிப்பகம், 56/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 96)
மனிதனின் புத்தி சக்தியாக விளங்கி அவனுள் உலாவி பல்வேறு பெயர்களுடன் விளங்கும் கலைமகளைப் பற்றிப் பேசும் உயர்ந்த நூல். ""சரஸ்வதியே அன்னையரில் சிறந்தவள்! நதிகளில் சிறந்த நதி! தேவியரில் சிறந்தவள்! என்று ரிக் வேதம் கலைவாணியை போற்றுகிறது! பலவாக விரிந்த பரம்பொருள், சாரதையாக வந்த சரஸ்வதி. ஸ்ரீவித்தையில் சரஸ்வதி, கலைமகளும், கவிஞர்களும், பிற சமயங்களில் சரஸ்வதி, சரஸ்வதி திருக்கோவில்கள், அறுபத்து நான்கு கலைகள், சரஸ்வதி ஸ்தோத்திரங்கள், பாரதியார் பார்வையில் சரஸ்வதி, வேத நதி சரஸ்வதி ஆய்வுகள், அர்த்தமுள்ள ஆயுத பூஜை என்று பல தலைப்புகளில் சிறப்பாகப் பேசுகிறார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்ரீ சரஸ்வதி
» சரஸ்வதி கடாக்ஷம்
» கல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள்(சரஸ்வதி பூஜா விதானம்)
» கல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள்(சரஸ்வதி பூஜா விதானம்)
» ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum