முன்னோர் சாபம் நீக்கும் தெற்குமுக விநாயகர்
Page 1 of 1
முன்னோர் சாபம் நீக்கும் தெற்குமுக விநாயகர்
தை அமாவாசை தினத்தன்று பித்ரு பூஜை செய்து வழிபட விரும்புபவர்களில் சிலருக்கு முன்னோர்கள் திதி பற்றிய விவரம் தெரியாமல் இருக்கலாம். இதனால் ஆண்டுதோறும் வழிபட இயலாமல், மேலும் மேலும் பெருகும் முன்னோர் சாபங்களால் முன்னேற்றம் தடைபடலாம்.
மதுரை அருகே 18 கி.மீ. தொலைவில் உள்ள திருபுவனத்தை அடுத்த மடப்புரம் விலக்கு திசை மாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் இதற்கு எளிய பரிகார வழிபாடு செய்யலாம்.
சங்கடகர சதுர்த்தி அன்று 7 பெரிய தேங்காய் மாலை சாற்றி 7 எலுமிச்சம் பழம் வைத்து 108 முறை வலம் வந்து வழிபட்டால் முன்னோர் சாபம் நீங்கும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முன்னோர் சாபம் நீக்கும் தெற்குமுக விநாயகர்
» பிதுர் சாபம்
» தலையிலேயே விடிந்த சாபம்! (ஆன்மிகம்)
» தீபம் ஏற்றினால் சாபம் நீங்கும்
» வயிறு எரிந்து தரும் சாபம் பலிக்குமா?
» பிதுர் சாபம்
» தலையிலேயே விடிந்த சாபம்! (ஆன்மிகம்)
» தீபம் ஏற்றினால் சாபம் நீங்கும்
» வயிறு எரிந்து தரும் சாபம் பலிக்குமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum