தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வயலித்தலம்

Go down

வயலித்தலம் Empty வயலித்தலம்

Post  amma Fri Jan 11, 2013 8:10 pm



வயலித்தலம்

விலைரூ.

ஆசிரியர் : அம்பிகைதாசன்

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
42, மாதா கோவில் தெரு, சங்கரன் கோவில். (பக்கம்: 264, விலை: குறிப்பிடவில்லை)

சங்கரன் கோவில் வட்டம், கரிவலம் வந்த நல்லூர் சுப்புலாரபுரம் சாலையில் 5 கி.மீ., தூரத்தில் உள்ள வயலித்தலத்தில் கோவில் கொண்டு, அருள் பாலித்து வரும் அம்பிகை உடைய நாயகி அர்த்தநாரியாக விளங்குகிறார். அந்த அம்மன் மீது, தனக்குள்ள மட்டற்ற பக்தியை பாமாலை புனைந்து வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். நூல், வெளியில் கடைகளில் கிடைக்காது. வேண்டுவோர், கோவிலுக்குச் சென்று ஆசிரியரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum