முத்திரிகிணறு: நோய் தீர்க்கும் அற்புத தீர்த்தம்
Page 1 of 1

முத்திரிகிணறு ஓர் அதிசய கிணறு. முத்திரிகிணற்றில் பதம் இடு பவர்களுக்கு பாற்கடலில் தீர்த்தமாடுவது போல் தோன்றும். கங்கை ஆற்றில் நீராடினால் பாவவினைகள் தீரும் என்பது ஐதீகம் அதனினும் மேலான பலனைத் தரவல்லது இந்த தெச்சணத்தில் அமைந்துள்ள முத்திரிகிணற்றின் தீர்த்தமாகும்.
முத்திரிகிணற்றின் தீர்த்தத்தை குடிப்பவர்கள் அமுதத்தை அருந்துவது போன்ற எண்ணத்தை பெறுவார்கள்.அதை அருந்திய பிறகு மனதில் உள்ளமாசுகள் நீங்கி தூய்மையான உள்ளத்தை பக்தர்கள் அடைவர். அதன் பிறகு வழிபடும் பொழுது பக்தர்களின் மனதில் வைகுண்ட அய்யாவை பற்றிய எண்ணங்களே தோன்றும் பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மை அடையும்.
பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் தீர்த்தமாக "முத்திரிபதம்'' திகழ்கிறது உடல் நோய்கள் தோல் நோய்கள் உடல் வலிகள் போன்ற நோய்களை குணப்படுத்தும் ஓர் அற்ப்புத தீர்த்தமாக விளங்குகிறது. உடல் நோய்கள் மட்டுமல்லாது உள் நோய்களையும் குணப்படுத்தி பக்தர்களின் துன்பங்களை அகற்ற வல்லது.
இத்தகைய சிறப்புகள் உடைய முத்திரிகிணற்றில் அன்பர்கள் தங்களின் வாழ்வு மேன்மை அடையும். இத்தகைய சிறப்புகயை உடையது "முத்திரிகிணறு'' அனைவருத் வருக. பதம் இடுக அய்யாவின் அருள் பெருக!-அய்யா உண்டு.
வழிபடும் முறை....... தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணறு'' பல்வேறு சிறப் புகளை உடையது. அதனால் பதிக்கு செல்லும் முன்னர் பக்தர்கள் பதம் இட்டு(குளித்து) பதத்தை அருந்திஅந்த முத்திரிகிணற்றை ஐந்துமுறை "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்ற வைகுண்ட அய்யாவின் திருநாமத்தை உச்சரித்து சுற்றி சேவித்த பின்னர் பதிக்கு செல்ல வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நோய் தீர்க்கும் சந்தனம்
» நோய் தீர்க்கும் சித்தாமிர்தக்குள தீர்த்தம்
» நோய் தீர்க்கும் இலை விபூதி
» அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum