அண்ணாமலையார் கோயிலில் 10ம் தேதி மகா சிவராத்திரி
Page 1 of 1

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வரும் 10ம் தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. இதையொட்டி, லட்ச தீப வழிபாடு, லட்சார்ச்சனை நடைபெறும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் சிறப்புக்குரியது மகா சிவராத்திரி. பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் எனும் பிரச்னை எழுந்தபோது, அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் காட்சியளித்த திருநாள், ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா, வரும் 10ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணி முதல் அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும். மாலை 6 மணிக்கு கோயில் முழுவதும் லட்ச தீபங்கள் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து அன்றிரவு 8.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நான்கு கால பூஜை நடைபெறும். மகா சிவராத்திரி உருவான ஸ்தலம் என்பதால், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏழுமலையான் கோயிலில் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

» 2ம் தேதி ராகு பெயர்ச்சி திருநாகேஸ்வரம் கோயிலில் 7 ராசிகளுக்கு பரிகாரம்
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum