தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தக்காளிச் சாறு அபிஷேகம்

Go down

 தக்காளிச் சாறு அபிஷேகம் Empty தக்காளிச் சாறு அபிஷேகம்

Post  ishwarya Thu May 23, 2013 5:10 pm

கோவில்களில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு அபிஷேகம் என்பது முக்கியமானதாக உள்ளது. இதன் அடிப்படையில் பல கோவில்களில் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், நறுமண திரவியங்களைக் கொண்டு அபிஷேகம், சந்தன அபிஷேகம் என்று பல அபிஷேகங்கள் கோவிலில் கொலுவிருக்கும் தெய்வங்களுக்கு செய்யப்படுகிறது.

ஆனால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில், பங்குனித் திருவிழாவின் போது அம்மனுக்கு தக்காளி பழச்சாறு கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum