தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுதர்ஸன வழிபாடு!

Go down

சுதர்ஸன வழிபாடு!  Empty சுதர்ஸன வழிபாடு!

Post  gandhimathi Fri Jan 25, 2013 12:56 pm

மந்திரம்
ஸ்ரீ ஸுதர்ஸந காயத்ரி
ஸுதர்ஸநாய வித்மஹே ஜ்வாலா - சக்ராய
தீமஹி தந்ந: சக்ர: ப்ரசோதயாத்
ஸ்ரீ ஸுதர்ஸந மூல மந்திரம்
ஓம், ஸ, ஹ, ஸ்ரா, ர, ஹும், பட்.
சகல ஐஸ்வர்யங்களும் தரும் சுதர்ஸன ஹோமம் மற்றும் பூஜா விதானம்!
ஸ்ரீ சுதர்ஸன பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவர் சக்ர ராஜர் என்று அழைக்கப்பெறுவபவர். பரந்தாமன் கையில் இருப்பவர். சக்கரத்தைக் கையில் எடுப்பது ஒரு கணம், தருமம் பாரில் தழைப்பது மறுகணம், என்றார் பாரதியார். தீமையை அழித்து நன்மையை வளர்ப்பதில் சுதர்ஸனப் பெருமாள் வல்லவர். பெருமாளுக்கு எவ்வளவு பெருமை உண்டோ, அவ்வளவும் அவருக்கும் உண்டு. சக்கரத்தாழ்வார் என்று அவர் அன்புடன் அழைக்கப்பெறுகிறார். கஜேந்திரன் என்ற யானையை முதலையின் வாயிலிருந்து காப்பாற்றியவர் அவரே. நவக்கிரகப் பாதிப்பிலிருந்து அவர் நம்மை நிச்சயமாக விடுவிப்பார். நரகாசுரனை அழித்தவரும் அவரே வாழ்வில் எவ்வகைத் துன்பத்திலிருந்து நமக்கு விடுதலை தரும் அவரை வழிபட்டால் எவ்வகை இன்னலும் விலகும் வாழ்வு ஒளிமயமாகும். ஆயிரம் சூரியன் ஒன்று சேர்ந்தது போல் ஒளியுடன் விளங்கும் அப்பெருமான் எல்லாவிதமான மங்களங்களையும் நமக்கு அருளட்டும்.
ஹூங்கார பைரவம்பீமம் ப்ரணதார்த்தி ஹரம் ப்ரபும்
ஸர்வதுஷ்ட ப்ரசமநம் ப்ரபத்யேஹம் சுதர்ஸனம்
சுதர்ஸன பூஜாவிதானம்
ஆசமனம்! சுக்லாம்பரதரம் ப்ராணாயாமம்
ஸங்கல்பம்
மம உபாத்த ஸமஸ்த துர்தஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர (ஸ்ரீ நாராயண) ப்ரீத்யர்த்தம், தபே சோபனே முகூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்வீதீய பரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மஞ்சவந்தரே, அஷ்டாவிம்சதி தமே, கலியுகே, ப்ரதமே பாதே ஜம்புத்வீபே, பாரத வர்.ஷே பரதக் கண்டே மேரோ தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபாவதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே... (ஆண்டின் பெயர்) ஸம்வத்ஸரே... மாஸேப÷க்ஷ தபதிதௌ.... வாஸரயுக்தாயாம்... நக்ஷத்ரயுக்தாயாம்ச ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம்... சுபதிதௌ, அஸ்மாகம் ஸக குடும்பாநம் ÷க்ஷமஸ்தைர்ய, வீர்ய, விஜய, ஆயுர், ஆரோக்ய, ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், சதுர்வித புருஷார்த்த பல ஸித்யர்த்தம் ஸர்வ வித்யானந புண்ய ஸித்யர்த்தம், மநோ அபீஷ்ட பல ஸித்யர்த்தம், ஸமஸ்த ரோக நிவாரணார்த்தம், தனதான்ய ஸம்ருத்யர்த்தம், ஸர்வேஷாம் அபி கஷ்ட நிவாரணார்த்தம் ஸ்ரீ புருஷஸூக்த விதோநேந ஸ்ரீ ஸுதர்சன பூஜாம் அஹம் கரிஷ்யே.
ஓந் ஜயத்வனி மந்த்ர மாத: ஸ்வாஹா / ஆகமார்த்தம்
து தேவானாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம் கன்டாரவம்
கரோம்யாதௌ தேவதாஹ்வான காரணம்
(என்று சொல்லி மணி அடிக்கவும்)
கலச பூஜை
(சந்தனம், பூ , அக்ஷதை ஆகியவற்றால் அலங்காரம் செய்து, தீர்த்தம் நிரப்பி, அக்னி மண்டலாய நம: ஆதித்ய மண்டலாய நம: ஸோம மண்டலாய நம: என்று அர்ச்சித்து வலக்கையால் பாத்திரத்தை மூடிக்கொண்டு)
கலசஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர ஸமாச்நித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா: ஸம்ருதா:
குöக்ஷனது ஸாகார: ஸர்வே ஸப்த த்வீபா வஸூந்ரா
ருக்வேதா (அ)த யஜூர்வேத: ஸாமவேதா (அபி) அதர்வண:
அங்கைஸ் ச ஸஹிதா ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா:
ஆயாந்து தேவ பஜார்த்தம் துரிதக்ஷய காரகா:
கங்கே யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மகீத ஸிந்து காவேரி ஜலே(அ)ஸ்மின் ஸந்நிதிம் குரு
அர்ச்சனை
கங்காயை நம: யமுனாய நம: கோதாவர்யை நம:
ஸரஸ்வத்யை நம: நர்மதாயாநம: ஸிந்தவே நம:
காவேந்தயை நம: புஷ்பை: பூஜயாமி
சங்க பூஜை
(சங்கில் நீர் ஊற்றி பின்வருமாறு கூறுக)
த்வம் புரா ஸாகரோத் பன்னோ விஷ்ணுனா வித்ருத : கரே
தேவைச பூஜித : ஸர்வை பாஞ்ச ஜன்யே நமோ ஸ்துதே
சங்கம் சந்த்ராக்க தைவத்யம் குöக்ஷள வருண ஸம்யுதம்
மூலே ப்ரஜாபதிம் வித்யாத் அக்ரே கங்கா ஸரஸ்வதி
பவன ராஜாய வித்மஹே பாஞ்சஜன்யாய தீமஹி
தந்ந : சங்க : ப்ரசோதயாத்
(சங்கில் உள்ள நீரினால் பூஜைக்குரிய பொருட்களையும், தன்னையும் ப்ரோக்ஷித்துக் கொள்க)
ஆத்ம பூஜா
ஆத்மனே நம:
தேஹோ தேவாலய : ப்ரோக்தோ ஜூவோ தேவ : ஸனாதன:
த்யஜேத் அஞ்ஞான நிர்மால்யம் ஸோரஹம் பாவேனபூஜயேத்
பீட பூஜா
ஸகல குணாத்ம சக்தியுக்தாய யோக பீடாத்மனே நம/ ஆதார
சக்தியை நம:/ மூலப்ரக்ருத்யை நம:/ ஆதி வராஹாய நம: ஆதி
கூர்மாய நம: அனந்தாய நம: ப்ருதிவ்யை நம: ஆதித்யாதி
நவக்ரஹ தேவதாப்யோ நம: தசதிக் பாவேப்யோநம:
(என்று கூறிப் பீடத்தில் அர்ச்சனை செய்க)
குரு த்யானம்
குரு : ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர்தேவா மஹேச்வர:
குரு : ஸாக்ஷõத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
ஸ்ரீ குரும் த்யாயாமி
தியானம்
சங்கம் சக்கரம் ச சாபம் பரசும் அஸிமிஷூம்
ஸ்ரீல பாசாங்கு ஸாப் ஜம்
பிப்ராணம் வஜ்ரகேடௌ ஹல முஸல கதா
குந்தம் அத்யுக்ர தம்ஷ்ட்ரம்
ஜ்வாலா கேசம் த்ரிநேத்ரம் ஜ்வல தநல நிபம்
ஹார கேயூர பூஷம்
த்யோயேத் ஷட்கோண ஸம்ஸ்தம் ஸகல ரிபுஜன
ப்ராண ஸம்ஹாரி சக்ரம்
(நுனி வாழை இலையில் அரிசி பரப்பி அதன் மீது செப்புச் செம்பிலோ வெள்ளிச் செம்பிலோ நீர் நிரப்பி, மாவிலை தேங்காய் வைத்து, கும்பத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொடுத்த பூவினைச் சூட்டி அலங்காரம் செய்க. சுதர்சனர் படம் இருந்தால் அதனையும் சந்தனம் குங்குமம் பூ இட்டு அலங்காரம் செய்து அருகில் வைக்கலாம்).
அஸ்மின் கும்பே, அஸ்மின் சித்ரபடே விஜயவல்லீ ஸமேத
ஸ்ரீ ஸுதர்சன தேவதாம் த்யாயாமி.
ஆவாஹனம்
ஸஹஸ்ர சீர்ஷா: / புருஷ ஸஷஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ஸுபூமிம் விச்வதோ
வ்ருத்வா/ அத்யதிஷ்டத் தசாங்குலம்
ஸ்ரீ சக்ர: ஸ்ரீகர: ஸ்ரீச: ஸ்ரீ விஷ்ணு: ஸ்ரீ விபாவன:
ஸ்ரீமதாந்த்ய ஹர: ஸ்ரீமான் ஸ்ரீ வத்ஸ க்ருத லக்ஷண:
ஸ்ரீநிதி: ஸ்ரீவர: ஸ்ரக்வீ ஸ்ரீலக்ஷ்மீ கரபூஜித:
ஸ்ரீரத: ஸ்ரீவிபு: ஸிந்து கன்யாபதி ரதோக்ஷஜ:
அஸ்மின் கும்பே, அஸ்மின் சித்ரபடே ஸீமுகம் ஸ்ரீஸுதர்சனம் ஆவாஹயாமி
பகவான் ஸ்ரீ ஸுதர்சன இஹ ஆகச்ச, இஹ திஷ்ட,
ஆவாஹிதோ பவ ஸ்தாபிதோ பவ/ ஸந்நிஹிதோ பவ/
ஸந்நிருந்தோ பவ / அவகுண்டிதோ பவ/
ஸீப்ரீதோ பவ/ ஸீப்ரஸந்தோ பவ/ வரதோ பவ/ ப்ரஸீத ப்ரஸீத/
ஸ்வாமிந் ஸர்வ ஜகந்நாத யவத் பூஜாவஸானகம்
தாவத்வம் ப்ரீதிபாவேந கும்பேரஸ்மின் ஸந்நிதம் குரு,
சித்ரேஸ்மின் ஸந்நிதிம் குரு
என்று பிராணப்ரதிஷ்டை செய்து கும்பத்திலும் படத்திலும் (அல்லது யந்திரத்திலும்) புஷ்பம், அக்ஷதை போட்டு ஆவாஹனம் செய்க (முடிந்தால் ப்ராணப்ரதிஷ்டை முழுவதும் செய்யலாம். இனி 16 உபசார பூஜை செய்யும் முறை.
ஆசனம்
புருஷ ஏ வேதகும் ஸர்வம்/ யக்பூதம் யச்ச பவ்யம்/ உதாம்ரு தத்வஸ்யேசாந:
யதந்நே நாதி ரோஹதி
ஸ்ரீ ஸுதர்சனாய நம: ஆஸனம ஸமர்ப்பயாமி
(அக்ஷதையைச் சமர்ப்பிக்க)
பாத்யம்
ஏதாவநஸ்ய மஹிமா அதோஜ்யாயா குச்ச புருஷ: பாதோ (அ)ஸ்ய விச்வா பூதாநி த்ரிபாதஸ்யா ம்ருதம் திவி ஸ்ரீ ஸுதர்சனாய நம: பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி (நீரை எடுத்துக் கிண்ணத்தில் ஸமர்ப்பிக்க)
அர்க்யம்
த்ரிபாத் ஊர்த்வம் உதைத் புருஷ: பாதோ (அ) ஸ்யேஹா பவாத்புந:
ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாசநா நசநே அபி
ஸ்ரீ ஸுதர்சனாய நம: ஹஸ்தயோ: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(3 முறை நீரைக் கிண்ணத்தில் சேர்க்க)
ஆசமனம்
தஸ்மாத் விராட ஜாயத விராஜோஅதி புருஷ: ஸஜோதோ அத்ய
ரிச்யத பஸ்சாத் பூமி மதோ புர:
ஸ்ரீ ஸுதர்சனாய நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(நீரை 3 முறை கிண்ணத்தில் சேர்க்க)
பஞ்சாம்ருத ஸ்நாநம்
யத்புருஷேண ஹவிஷா தேவா யக்ருமதந்வத வஸந்தோ (அ) ஸ்யா
ஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி:
ஸ்ரீ ஸுதர்சனாய நம: பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி
(பஞ்சாமிர்தம் ஸமர்ப்பிக்க)
அபிஷேகம்
ஸுதர்சன காயத்ரி சொல்லிப் பால், தயிர், எலுமிச்சம்பழம், இளநீர், தேன், நெய், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்க. (ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் 10 முறை காயத்ரி சொல்லவும்)
ஸ்நானம்
கங்கா கோதவரீ க்ருஷ்ணா துங்கபத்ரா ஸமுத்பவம்
காவேரீ கபிலா ஸிந்தும் ஜலம் ஸ்நாநாய கல்ப்யதாம்
ஸ்ரீ ஸுதர்சனாய நம: சுத்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(நல்ல நீர் ஊற்றி அபிஷேகம் செய்க). ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (கிண்ணத்தில் சேர்க்க)
வஸ்த்ரம்
ஸப்தாஸ் யாஸந் பரிதய: த்நிஸப்த ஸமித: க்ருதா:
தேவா யத் யக்ஞம் தந்வாநா: அபத்நன் புருஷம் பதம்
ஸ்ரீ ஸுதர்சனாய நம: வஸ்த்ராணி ஸமர்ப்பயாமி (ஆடைகளைச் சமர்ப்பிக்க, அல்லது அதற்குப் பதிலாக அக்ஷதை இடுக).
உபவீதம்
தம்யக்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம் ஜாதமக்ரத தேந தேவா அயஜந்த ஸாத்யா ருஷயச்சயே
ஸ்ரீ ஸுதர்சனாய நம: யக்ஞோப விதம் ஸமர்ப்பயாமி
(பூணுலுக்காக அக்ஷதையைச் சமர்ப்பிக்க)
சந்தனம்
தஸ்மாத் யக்ஞாத் ஸர்வஹீத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம்
பசூகுஸ்தாகுச்சக்ரே வாயவ்யான் ஆரண்யாண்க்ராம்யாச்சயே
ஸ்ரீசுதர்சனாய நம: கந்தம் ஸமர்ப்பயாமி, கந்தஸ்யோபரி
ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி (சந்தனமும் குங்குமமும் இடுக)
அக்ஷதை
தஸ்மாத் யக்ஞாத் ஸர்வஹீத: ருச ஸமாநி ஜக்கிரே
சந்தாகும்ஸி ஜக்கிரேதஸ்மாத் யஜீஸ்தஸ்மாத அஜாயத
ஸ்ரீ ஸுதர்சனாய நம அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்க)
பூமாலை
தஸ்மாத்வா அஜாயந்த யே கே சோபயாதத:
காவோஹி ஜக்ஞிரே தஸ்மாத் தஸ்மாத் ஜாதா அஜாவய:
ஸ்ரீ ஸுதர்சனாய நம புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
(பூமாலை சார்த்துக)
அங்க பூஜை
(புஷ்பத்தால் கீழ்கண்டவற்றைச் சொல்லி அர்ச்சனை செய்க)
ஓம் ஸ்ரீ அச்யுதாய நம: - பாதௌ பூஜயாமி
ஓம் வேதமூர்த்தயே நம: - ஜாதுனீ பூஜயாமி
ஓம் ஸ்ரீ சாஸ்வதாய நம: - ஊரு பூஜயாமி
ஓம் ஸ்ரீ லோகாதீசாய நம: - கழம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ பால லோசனாய நம: -நாபிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ அபீஷ்ட ஸித்திதாய நம: - உதரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ பாபஹாரிணே நம: - ஸ்தனௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ மாதவப்ரியாய நம: - ஹ்ருதயம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹராய நம: - கண்டம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்வர்ணரூபிணே நம: - ஸ்கந்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஜ்வாலாகேசாய நம: - ஹஸ்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ மஹாபய நிவாரகாய நம: - வஸ்த்ரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸஹஸ்ராராய நம: - லலாடம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸர்வேச்வராய நம: - சிர: பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸுதர்சன ஸ்வாமிநே நம: - ஸர்வாணி அங்கானி பூஜயாமி
தூபம்
யத்புருஷம் வ்யதது: ககிதாவ்ய கல்பயன் முகம் கிமஸ்ய
கௌபாஹீ காவூரூபா உச்யேதே
ஸ்ரீ ஸுதர்சனாய நம: தூபம் ஆக்ராபயாமி (சாம்பிராணி அல்லது ஊதுபத்தி காட்டுக).
தீபம்
ப்ராஹ்மணோ (அ) ஸ்ய முகம் ஆஸீத் பாஹீராஜன்ய: க்ருத:
ஊரூததஸ்ய யத் வைச்ய: பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத
ஸ்ரீஸுதர்சனாய நம: தீபம் தர்சயாமி (தீபம் காட்டுக)
நிவேதனம்
சந்த்ரமா மநஸோ ஜாத: ச÷க்ஷõ: ஸீர்யோ அஜாயத
முகாத் இந்த்ரச் சாக்நிச்ச ப்ராணர்த் வாயுர் அஜாயத
ஓம்பூர்பு வஸ்ஸீவ .... (நிவேதனம் செய்க)
ஸ்ரீ ஸுதர்சனாய நம.... நிவேதயாமி, நிவேதனாக்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
ஆசமனீயார்த்தம் ஸபாநீயம் ஸமர்ப்பயாமி (நீர் 3 தரம் கிண்ணத்தில் சேர்க்க)
பலானி அம்ருத கல்பானி ஸீகந்தீநி அகநாசன
ஆநீதானி யதாசக்த்யா க்ருஹாண ஸீலோசன:
ஸர்வபல ஸித்யர்த்தம் பலாநி ஸமர்ப்பயாமி
(பழங்களைச் சமர்ப்பிக்க)
தாம்பூலம்
நாப்யா ஆஸுத் அந்தரிக்ஷம் சீர்ஷ்ணோத்யென ஸமவர்த்தத
பதப்யாம் பூமிர் திச: ஸ்ரோத்ராத் ததா லோகாகும் அகல்பயன்
ஸ்ரீ ஸுதர்சனாய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
கர்ப்பூர ஆர்த்தி
வேதாஹம் மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸஸ்துபாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர: நாமானி க்ருத்வா (அ) பிவதந்யதாஸ்தே
பஞ்சார்த்திம் பஞ்தவர்த்திபி: வஹ்நிநா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் சக்ரராஜ நமோ (அ) ஸ்துதே
ந தத்ரே ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம்
நே மா வித்யுதோ பாந்தி குதோ (அ)யம் அக்னி:
தமேவ பாந்த அதுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி
ஸ்ரீ ஸுதர்சன சக்ரஸ்வாமிநே நம கர்ப்பூர நீராஜன்ம் தர்சயாமி (கர்ப்பூரம் காட்டுக)
பிரதக்ஷிணமும் நமஸ்காரமும்
தாதா புரஸ்தாத் யமுதா ஜஹார சக்ர ப்ரவித்வான் ப்ரதிசஸ் ஸதஸ்ர:
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய: பந்தா அயனாய வித்யதே
யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிணே பதே பதே
நமோ (அ)ஸ்து அநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே ஸஹஸ்ர பாதாக்ஷி சிரோரு பாஹவே
ஸஹஸ்ர நாம்நே புருஷாய சாச்வதே ஸஹஸ்ர கோடியுக தாரிணே நம:
ஸ்ரீ சக்ரராஜ ஸ்வாமினே நம ப்ரதக்ஷிணே நமஸ்காரன் ஸமர்ப்பயாமி
(தன்னைத்தானே ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு, ஸ்வாமி முன் நமஸ்காரம் செய்க).
மந்த்ர புஷ்பம்
யக்ஞேன யக்ஞமயே ஜந்த தேவா: தானி தர்மாணி ப்ரத மாந்யாஸந்
தேஹ நாகம் மஹிமாநஸ் ஸஜந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:
யோ (அ) பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
சந்த்ர மாவா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ஸ்ரீ சக்ரராஜ ஸ்வாமினே நம: மந்த்ரபுஷ்பம் ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் ஸ்வாமிக்கு ஸமர்ப்பிக்க)
ப்ரார்த்தனை
ஆரோக்யம் தேஹி தேவேச ஐச்வர்யம் ச ஸீபுத்ரகம்
அயு: ச ஸகலான் போகான் பாஹிமாம் ஸுதர்சன ஸர்வ விக்ன
ஹரத்வம் ச ஸர்வ ஸித்திம் ப்ரதேஹிமே
ஸர்வ வித்யாதி நைபுண்யம் ஸுதர்சன நமோ (அ) ஸ்துதே
அர்க்யம்
நீரில் பால் கலந்து ஸுதர்சன மூல மந்திரத்தைச் சொல்லி 3 முறை அர்க்யம் தருக.
ஜபம்
மூல மந்திரத்தை முறைப்படி நியாஸம் செய்து 108 முறை ஜபம் செய்க.
பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்
மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீநம் ஸீரேச்வர
யத்பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் தத் அஸ்துமே
த்வமேவ மாதாச த்வமேவ த்வமேவ பந்துஸ்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ
ஆவாஹனம் ந ஜானாமி நஜானாமி விஸர்ஜனம்
பூஜாம் சைவ ந ஜானாமி க்ஷம்யதாம் ஸ்ரீ ஸுதர்சனம்
குஹ்யாதி குஹ்ய கோப்தா த்வம் க்ருஹாண அஸ்மத் க்ருதம் ஐபம்
ஸித்தி பவது மே தேவ த்வத் ப்ரஸாதாந் மயி ஸ்திரா
அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் பவது மே தேவ த்வத் ப்ரஸாதாந் மயி ஸ்திரா
காயேன வாசா .... நாராயணாயேதி ஸமர்ப்பயாமி
மயாக்ருதம் இதம் ஸர்வ கர்ம ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து
(புஷ்பம் அக்ஷதைகளைச் சமர்ப்பிக்க) மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்
ஓம் ஸ்ரீ அஸ்து ஓம் ஸம்ருத்திரஸ்து ஓம் ஸித்தி: அஸ்து,
ஓம் ஸ்வஸ்தி அஸ்து ஓம் சாந்தி: அஸ்து
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
யதாஸ்தானப் புறப்பாடு
கச்ச கச்ச ஸீரச்ரேஷ்ட ஸ்வஸ்தானம் த்வம் ஸுதர்சன
பூஜயா த்ருப்தி பூதேந யதோக்த பலதோ பவ
ஓம் ஸ்ரீ ஸுதர்சன சக்ர ஸ்வாமின் பூஜிதோ அஸி, ப்ரஸீத ப்ரஸீத க்ஷமஸ்வ, ஸ்வஸ்தானம் கச்ச
ஸ்ரீ ஸுதர்சன ஸ்வாமிநே நம: யதாஸ்தானம் ப்ரதிஷ்டபயாமி
சோபனார்த்தே ÷க்ஷமாய புனராகமனாய ச
அநயா பூஜயா பகவான் ஸர்வாத்மக: ஸ்ரீ ஸுதர்சன ஸ்வாமி: ப்ரீயதாம்
(அக்ஷதையைப் போட்டு கும்ப தீர்த்தத்தை எடுத்து எல்லோருக்கும் ப்ரோஷிக்க எல்லோருக்கும் அருந்தத் தீர்த்தம் தருக)
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்
ஸமஸ்த பாப க்ஷயகரம் ஸுதர்சன பாதோதகம் சுபம்
என்று சொல்லிக் கொண்டே தீர்த்தத்தை விநியோகம் செய்க.
உபாயந தானம்
(தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், தக்ஷிணை சிறிது பிரசாதம் வைத்து நீர் தெளித்து அந்தணருக்குத் தானம் தருக)
ஸ்ரீ ஸுதர்சன ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம், ஸகல ஆராதனை: ஸ்வர்ச்சிதம் என்று சொல்லி அந்தணர் தலையில் அக்ஷதை இடுக.
ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ:
அநந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயச்சமே
ஸுதர்சன ஜபவிதானம்
ஸுதர்சன மஹாமந்திரம்
அஸ்ய ஸ்ரீ ஸீதர்சன மஹாமந்த்ரஸ்ய அஹிர்புத்ந்யோ ரிஷி:
அநுஷ்டுப் சந்த: ஸ்ரீ ஸீதர்சன மஹாவிஷ்ணுர் தேவதா
ரம்-பீஜம் ஹீம் - சக்தி: பட்-கீலகம் ஸ்ரீ ஸீதர்சன ப்ரசாத
ஸீத்யர்த்தே ஜபே விநியோக:
கரன்யாஸம்
ஓம் ஆசக்ராய - அங்குஷ்டாப்யாம் நம:
ஓம் விசக்ராய - தர்ஜனீப்யாம் நம:
ஓம் ஸீசக்ராய - மத்யமாப்யாம் நம:
ஓம் தீசக்ராய - அநாமிகாப்யாம் நம:
ஓம் ஸசக்ராய - கனிஷ்டிகாப்யாம் நம:
ஓம் ஜ்வாலாசக்ராய - கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:
ஹ்ருதயாதி ந்யாஸம்
ஓம் ஆசக்ராய - ஹ்ருதயாய நம:
ஓம் விசக்ராய - சிரஸே ஸ்வாஹா நம:
ஓம் ஸீசக்ராய - சிகாயை வஷட் நம:
ஓம் தீசக்ராய - கவசாய ஹீம் நம:
ஓம் ஸசக்ராய - நேத்ர த்ரயாய வெளஷட்
ஓம் ஜ்வாலாசக்ராய - அஸ்த்ராய பட்
பூர்ப்புவஸ்ஸீவரோம் இதி திக்பந்த:
தியானம்
சங்கம் சக்ரம்ச சாபம் பரசும் அஸிம் இஷூம்
சூல பாசாங்கு சாக்னீன்
பிப்ராணம் வஜ்ரகேடௌ ஹல முஸல கதா
குந்தமத உக்ர தம்ஷ்டராம்
ஜ்வாலாகேஸம் த்ரிநேத்ரம் ஜ்வலத் அநலநிபம்
ஹார கேயூர பூஷம்
த்யாயேத் ஷட்கோண ஸம்ஸ்தம் ஸகலரிபுஜன
ப்ராண ஸம்ஹார சக்ரம்
பஞ்ச பூஜை
லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமி
ஹம் ஆகாசாத்மநே புஷ்பாணி பூஜயாமி
யம் வாய்வாத்மநே தூபம் ஆக்ராபயாமி
ரம் அக்னியாத்மநே தீபம் தர்சயாமி
வம் அம்ருதாத்மநே அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மநே ஸர்வ உபசார பூஜாம் சமர்ப்பயாமி
மந்த்ரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீஜனவல்லபாய பராய பரமபுருயஷாய பரமாத்மநே பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர ஒளஷத அஸ்த்ர சஸ்த்ராணி ஸம்ஹர, ம்ருத்யோர் மோசய மோசய, ஓம் நமோ பகவதே மஹாஸீதர்சனாய தீப்த்ரே ஜ்வாலா பரிதாய ஸர்வதிக் ÷க்ஷõபணகராய ஹூம்பட் ப்ரஹமணே பரஞ்ஜ்யோதிஷே ஸ்வாஹா
ஸுதர்சன தியான ஸ்லோகம்
பஞ்சபூஜை, தியானம், திக்விமோகம் செய்க.
ஸ்ரீ ஸீதர்சன காயத்ரீ
சக்ர ராஜாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தந்ந: சக்ர: ப்ரசோதயாத்
ஓம் ஸஹஸ்ரார ஹீம்பட்
ஓம் நமோ பகவதே மஹா ஸீதர்சனாய
மஹாசக்ராய மஹா ஜ்வாலாய
தீப்தி ரூபாய ஸர்வதோ ரக்ஷ
ரக்ஷ மாம்
மஹாபலாய ஸ்வாஹா
ஓம் ஸஹஸ்ரார ஹூம்பட் மூல மந்திரம்
ஸுதர்ஸன ஸ்தோத்ரம்
1. த்வம் அக்னிர் பகவான் ஸூர்ய: த்வம் ஜ்யோதிஷாம் பதி:
த்வம் ஆபஸ்த்வ க்ஷிதிர் வ்யோம வாயுர் மாத்ரேந்தரியாணிச
2. ஸுதர்சன நமஸ்துப்யம் ஸஹஸ்ராரச்யுத ப்ரிய
ஸர்வாஸ்த்ர காதித் விப்ராய ஸ்வஸ்திர் பூயா இடஸ் பதே
3. த்வம் தர்ம: த்வம் அம்ருதம் ஸத்யம் த்வம் யக்ஞோ (அ) கில யக்ஞபுக்
த்வம் லோக பால: ஸர்வாத்மா த்வம் தேஜ: பௌருஷம் பரம்
4. நம: ஸூநாம ஆகில தர்மஸீனவே ஹி ஆதர்ஸ்ரீலாஸூரதூம கேதவே
த்ரைலோக்ய கோபாய விசுத்த வர்ச்சஸே மநோ ஜவாயாத்புத கர்மணே க்ருணே
5. த்வத் தேஜஸா தர்மமயேவ ஸம்ஹ்ருதம் நம ப்ரகாபாஸ்ச க்ருதோமஹாத்ம் நாம்
துரத்யயஸ்தே மஹிமா கிராம் பதே த்வத்ரூபம் ஏதத் ஸதஸத் பராவராம்
6. யதா விஸ்ருஷ்ட த்வம் அஞ்ஜனேன வை பலம் ப்ரவிஷ்டோஜயத் தைத்ய தாநவாம்
பாஹீத்தராவாங்க்ரி ஸிரோதராணி வ்ருக்ணந்நஜஸ்ரம் ப்ரதநே விராஜஸே
7. ஸ த்வம் ஜகத்ராண கலப்ரஹாணவே நிரூபிதி ஸர்வஸஹோ கதாம்ருதா
விப்ரஸ்ய ச அஸ்மத் குல தைவ ஹேதவே விதேஹி பத்ரம்தத் அநுக்ஹோ ஹித:
8. யத்யஸ்தி தத்தம் இஷ்டம் வா ஸ்வதர்மோ வா ஸ்வநுஷ்டிதகுலம் நோ விப்ரனதவம்
சத்விஜோ பவது விஜ்வர: விஜ்வர:
9. யதி நோ பகவான் ப்ரீதோ ஏகஸர்வகுணாச்ரய:
ஸர்வ பூதாத்ம பாவேந த்விஜோ பவது விஜ்வர:
நிகமாந்தமஹாதேசிகனின் ஸுதர்சநாஷ்டகம்
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாதசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி
ப்ரதிபட ஸ்ரேணிபீஷண, வரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண
1. நிகில துஷ்கர்ம கர்ஸந, நிகமஸத் தர்மதர்ஸந
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
2. ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரகணத்ராஸகண்ட ந
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
3. ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர, ப்ருதுதரஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ந விக்ரஹ, படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டித, பரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
4. நிஜபத ப்ரீத ஸத்கண, நிருபதிஸ்பீத ஷட்குண
நிகமநிர்வ்யூடவைபவ, நிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரண, ஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
5. தநுஜவிஸ்தார கர்த்தந, ஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தந, பஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம, ஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
6. ப்ரதிமுகாலீட பந்துர, ப்ருதுமஹாஹேதி தந்துர
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்தி ர மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
7. மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர
ஷட ரசக்ர ப்ரதிஷ்டித, ஸகல தத்த்வ ப்ரதிஷ்டித
விவிதஸங்கல்ப கல்பக, விபுதஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
8. புவநநேத்ர த்ரயீமய, ஸவந தேஜஸ் த்ரயீமய
நிரவதிஸ்வாதுசிந்மய, நிகிலஸூக்தே ஜகந்மய
அமிததவிஸ்வ க்ரியாமய, ஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்
விஷமேபி மநோரத ப்ரதாவந்
ந விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுணஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நம
குறிப்பு : ஸுத்ரஸநாஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தைச் சொல்பவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும்.
ஸ்ரீ சக்ரராஜ மங்களம்
1. மங்களம் சக்ரராஜாய மஹநீய குணாப்தயே
பத்மநாப கராம்போஜ பரிஷ்காராய மங்களம்
2. நாசீ விப்லோஷகாராய கல்யாண குணசாலினே
மாலி ப்ரமதநாயாஸ்து மஹாதீராய மங்களம்
3. கஜேந்த்ரார்த்தி ஹராயாஸ்தி க்ராஹ த்வேதாத்வகாரிணே
திநாதீச திரோதாந கர்த்ரே தீப்தாய மங்களம்
4. சித்ராகார ஸ்வசாராய சித்த நிர்வ்ருதி காரிணே
நரகாஸுர ஸம்ஹர்த்ரே நாநா ரூபாய மங்களம்
5. சண்டாஸ்த்ராஞ்ஜித தோர்கண்ட கண்டிதாமரச த்ரவே
சாமீகர நிபாங்காய சாருநேத்ராய மங்களம்
6. சைத்யாஸூர ஸிரோஹர்த்ரே சந்த்ராஹ்லாத கராய தே
ஸ்ரீமதே சக்ரராஜாய ச்ரிதார்த்திக்நாய மங்களம்
ஸ்ரீமதே ஸுதர்சனாய நம:
ஸ்ரீமந் நிகமாந்ததேசிகர் அருளிய
ஸ்ரீ ÷ஷாடசாயுத ஸ்தோத்ரம்
( பகவானின் பதினாறு ஆயுதங்களைப் போற்றும் ஸ்தோத்திரம் இது. சகல கார்ய ஸித்தியும் அளிக்கவல்லது.)
ஸ்ரீமந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிககேஸரீ
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி
1. ஸ்வ ஸங்கல்ப கலா கல்பை: ஆயுதை ராயுதேச்வர:
ஜுஷ்ட: ÷ஷாடசபிர் திவ்யைர் ஜுஷதாம் வ: பர: புமாந்
2. யதாயத்தம் ஜகச் சக்ரம் கால சக்ரம் ச சாச்வதம்
பாது வஸ் தத் பரம் சக்ரம் சக்ர ரூபஸ்ய சக்ரிண:
3. யத்ப்ரஸூதி சதைராஸந் ருத்ரா: பரசுலாஞ்ச்சநா:
ஸ திவ்யோ ஹேதி ராஜஸ்ய பரசு: பரிபாது வ:
4. ஹேலயா ஹேதி ராஜேந யஸ்மிந் தைத்யா: ஸமுத்தத்ருதே
சகுந்தா இவ தாவந்தி ஸ குந்த: பாலயேத வ
5. தைத்ய தாநவ முக்க்யாநாம் தண்ட்யாநாம் யேந தண்டநம்
ஹேதி தண்டேச தண்டோஸெள டவதாம் தண்டயேத் த்விஷ:
6. அநந்யாந்வய பக்தாநாம் ருந்தந்நாசா மதங்கஜாத்
அநங்குச விஹாரா வ: பாது ஹேதீச்வராங்குச:
7. ஸம்பூய சலபாயந்தே யத்ர பாபாநி தேஹிநாம்:
ஸ பாது சத வக்த்ராக்நி ஹேதிர் ஹேதீச்வரஸ்ய நம:
8. அவித்யாம் ஸ்வப்ரகாசேந வித்யாரூபச் சிநத்தி ய:
ஸ ஸுதர்சந நிஸ்த்ரிம்ச : ஸெளது வஸ் தத்தவ தர்சநம்
9. க்ரியா சக்தி குணோ விஷ்ணோர் யோ பவத்யதி சக்திமாந்
அகுண்ட்ட சக்தி: ஸா சக்தி: அசக்திம் வாரயேத வ:
10. தாரத்வம் யஸ்ய ஸம்ஸ்த்தாநே சப்தே ச பரித்ருச்யதே
ப்ரபோ : ப்ரஹரணேந்த்ரஸ்ய பாஞ்சஜந்ய: ஸ பாது வ:
11. யம் ஸாத்விக மஹங்காரம் ஆமநந்த்யக்ஷ ஸாயகம்
அவ்யாத் வச் சக்ர ரூபஸ்ய தத் தநு: சார்ங்க தந்வந
12. ஆயுதேந்த்ரேண யேநைவ விச்வஸர்க்கோ விரச்யதே
ஸ வ : ஸெளதர்சந: குர்யாத் பாச: பாச விமோசநம்
13. விஹாரோ யேந தேவஸ்ய விச்வ ÷க்ஷத்ர க்ருஷீவல:
வ்யஜ்யதே தேந ஸீரேண நாஸீர விஜயோஸ்து வ:
14. ஆயுதாநாமஹம் வஜ்ரம் இத்யகீயத ய: ஸ வ:
அவ்யாத் ஹேதீச வஜ்ரோஸெள அததீசயஸ்த்தி ஸம்பவ:
15. விச்வ ஸம்ஹ்ருதி சக்திர் யா விச்ருதா புத்தி ரூபிணீ:
ஸா வ : ஸெளதர்சநீ பூயாத் கத ப்ரசமநீ கதா
16. யாத்யதி÷ஷாத சாலித்வம் முஸலோ யேந தேந வ:
ஹேதீச முஸலேநாசு பித்யதாம் மோஹ மௌஸலம்
17. சூலி த்ருஷ்ட மநோர் வாச்ச்யோ யேந சூலயதி த்விஷ:
பவதாம் தேந பவதாத் த்ரிசூலேந விசூலதா
18. அஸ்த்ர க்ராமஸ்ய க்ருத்ஸ் நஸ்ய ப்ரஸூதிம் யம் ப்ரசக்ஷதே
ஸோவ்யாத் ஸுதர்சநோ விச்வம் ஆயுதை : ÷ஷாடசாயுத:
19. ஸ்ரீமத்வேங்கடநாதேந ச்ரேயஸே பூயஸே ஸதாம்
க்ருதேய மாயுதேந்த்ரஸ்ய ஹோடசாயுத ஸம்ஸ்துதி:
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:
ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேசிகாய நம:
ஸ்ரீமஹா ஸுதர்சன ஸ்துதி
1.த்வமக்னிர் பகவான் ஸூர்யஸ்
த்வம் ஸோமோ ஜ்யோதிஷாம்பதி:
த்வமாபஸ்த்தம் க்ஷதிவ்யோம
வாயுர் மாத்ரேந்த்ரியாணி ச
2. ஸுதர்சன நமஸ்துப்யம்
ஸஹஸ்ராராச்யுத ப்ரிய
ஸர்வாஸ்த்ர காதின் விப்ராய
ஸ்வஸ்தி பூயா இடஸ்பதே
3. த்வம் தர்மஸ்த்வம்ருதம் ஸத்யம்
த்வம் யக்ஞோகில யக்ஞபுக்
த்வம் லோகபால: ஸர்வாத்மா
த்வம் தேஜ: பௌருஷம் பரம்
4. நம: ஸுநாபாகில தர்மஸே தவே
ஹ்யதர்மசீலா ஸுர தூமகேதவே
த்ரைலோக்ய கோபாய விசுத்தவர்ச்சஸே
மனோஜவாயாத்புத கர்மணே க்ருணே
5. த்வத்தேஜஸா தர்மமயேன ஸம்ஹ்ருதம்
தம: ப்ரகாசாஸ்ய த்ருதோ மஹாத்மனாம்
துரத்யயஸ்தே மஹிமா கிராம்பதே
த்வத் ரூபமேதத் ஸதஸத் பராவரம்
6. யதா விஸ்ருஷ்ட ஸ்த்வமனஞ்ஜனேன வை
பலம் ப்ரவிஷ்டோஜித தைத்யதானவம்
பாஹூ தரோர்வங்க்ரி சிரோ தராணி
வ்ருக் ணந் நஜஸ்ரம் ப்ரதனே விராஜஸே
7. ஸத்வம் ஜகத்ராண கலப்ரஹாணயே
நிரூபித : ஸர்வஸஹோ கதாப்ருதா
விப்ரஸ்ய சாஸ்மத் குலதைவ ஹேதவே
விதேஹி பத்ரம் ததனுக்ரஹோ ஹி ந:
8. யத்யஸ்தி தத்தமிஷ்டம் வா
ஸ்வதர்மோ வா ஸ்வநுஷ்டித :
குலம்நோ விப்ரதைவம் சேத்
த்விஜோ பவது விஜ்வர:
9. யதினோ பகவான் ப்ரீத
ஏக: ஸர்வ குணாச்ரய:
ஸர்வ பூதா த்ம பாவேன
த்விஜோ பவது விஜ்வர:
ஸ்ரீகக உவாச
10. இதி ஸம்ஸ்துவதோ ராஜ்ஞ
விஷ்ணு சக்ரம் ஸுதர்சனம்
அசாம்யத் ஸர்வதோ விப்ரம்
ப்ரதஹத் ராஜ யாக்ஞயா
11. ஸமுக்தோஸ்த்ராகினி தாபேன
துர்வாஸா : ஸ்வஸ்திமாம்ஸ்தத:
ப்ரசசம்ஸ தமுர் வீசம்
யுஞ்ஜான : பரமா சிஷ :
ஸ்ரீ ஸுதர்சன கவசம்
ப்ரஸீத பகவந் ப்ரஹ்மந் ஸர்வமந்தரஜ்ஞ நாரத
ஸெளதர்சநம் து கவசம் பவித்ரம் ப்ரூஹி தத்வத:
நாரத :
ச்ருணுஷ்வேஹ த்விஜச்ரேஷ்ட பவித்ரம் பரமாத்புதம்
ஸெள தர்சநம் து கவசம் த்ருஷ்டாத்ருஷ்டார்த்த ஸாதகம்
கவசஸ்யாஸ்ய ருஷிர் ப்ரஹ்மா சந்தோநுஷ்டுப் ததா ஸ்ம்ருதம்
ஸுதர்சந மஹாவிஷ்ணுர் தேவதா ஸம்ப்ர சக்ஷதே
ஹ்ராம் பீஜம்; சக்தி ரத்ரோக்தா ஹரீம்; க்ரோம் கீலகமிஷ்யமே
சிர: ஸுதர்சந: பாது லலாடம் சக்ரநாயக:
க்ராணம் பாது மஹாதைத்ய ரிபுரவ்யாத் த்ருசௌ மம
ஸஹஸ்ரார: ச்ருதிம் பாது கபோலம் தேவவல்லப:
விச்வாத்மா பாது மே வக்த்ரம் ஜிஹ்வாம் வித்யாமயோ ஹரி:
கண்ட்டம் பாது மஹாஜ்வால: ஸ்கந்தௌ திவ்யாயுதேச்வர:
புஜௌ மே பாது விஜ்யீ கரௌ கைட பநாசந:
ஷட்கோண ஸம்ஸ்த்தித: பாது ஹ்ருதயம் தாம மாமகம்
மத்யம் பாது மஹாவீர்ய: த்ரிணேத்ரோ நாபிமண்டலம்
ஸர்வாயுதமய: பாது கடிம் ச்ரோணிம் மஹாத்யுதி:
ஸோமஸூர்யாக்நி நயந: ஊரூ பாது ச மாமகௌ
குஹ்யம் பாது மஹாமாய; ஜாநுநீ து ஜகத்பதி
ஜங்கே பாது மமாஜஸ்ரம் அஹிர்புத்ந்ய: ஸுபூஜித:
குல்பௌ பாது விசுத்தாத்மா பாதௌ பரபுரஞ்ஜய:
ஸகலாயுத ஸம்பூர்ண: நிகிலாங்கம் ஸூதர்சந:
ய இதம் கவசம் திவ்யம் பரமாநந்த தாயிநம்
ஸெளதர்சந மிதம் யோ வை ஸதா சுத்த படேந் நர:
தஸ்யார்த்த ஸித்திர் விபுலா கரஸ்தா பவதி த்ருவம்
கூச்மாண்ட சண்ட பூதாத்யா: யேச துஷ்டா: க்ரஹா: ஸ்ம்ருதா:
லாயந்தேநிசம் பீதா: வர்மணோஸ்ய ப்ரபாவத:
குஷ்டாபஸ்மார குல்மாத்யா: வ்யாதய: கர்மஹேதுகா:
நச்யந்த்யதந் மந்த்ரிதாம்பு பாநாத் ஸப்த திநாவதி
அநேந மந்த்ரிதாம் ம்ருத்ஸ்நாம் துளஸீமூல ஸம்ஸ்த்திதாம்
லாலடே திலகம் க்ருத்வா மோஹயேத் த்ரிஜகந் நர:
இதி ஸ்ரீ ப்ருகுஸம் ஹிதோக்த ஸ்ரீ ஸுதர்சந கவசம் ஸம்பூர்ணம்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் (சுதர்சனர்)
வெற்றியைக் கொடுக்கும். நோய் நீக்கும். பயம் விலக்கும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய-கோவிந்தாய கோபீ ஜநவல்லபாய-பராய பரம புருஷாய பரமாத்மநே-பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத-விஷ ஆபிசார
அஸ்த்ர ஸஸ்த்ரான் ஸம்ஹர ஸம்ஹர-ம்ருத்யோர் மோசய மோசய.
ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே ஜ்வாலா பரீதாய-ஸர்வதிக் ÷க்ஷõபண கராய ஹும் பட் பரப்ரஹ்மணே-பரம் ஜ்யோதிஷே
ஸ்வாஹா.
ஓம் நமோ பகவதே ஸுதர்ஸநாய-ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-மஹாசக்ராய-மஹா ஜ்வாலாய-ஸர்வரோக ப்ரஸமநாய-கர்ம-பந்த-விமோசனாய-பாதாதி-மஸ்த பர்யந்தம் வாதஜநித ரோகாந், பித்த-ஜநிதி-ரோகாந், ஸ்லேஷ்ம ஜநித ரோகாந், தாது-ஸங்கலிகோத்பவ-நாநாவிகார-ரோகாந் நாஸய நாஸய, ப்ரஸமய ப்ரஸமய, ஆரோக்யம் தேஹி தேஹி, ஓம் ஸஹஸ்ரார ஹும் பட் ஸ்வாஹா.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum