சித்திரா பவுர்ணமி ஆலய வழிபாடுகள்
Page 1 of 1
சித்திரா பவுர்ணமி ஆலய வழிபாடுகள்
சித்திரா பவுர்ணமி இன்று அதிகாலை 2.10 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 2.20 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் தான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம். நாகை மாவட்டம் எட்டுக்குடி முருகன் ஆலயத்தில் காவடி எடுக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தியும், ராமானுஜர் சாத்து முறையும், சித்தர குப்தர் திருக்கல்யாணமும், கஜேந்திர மோட்சமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. திருமாஇருஞ்சோலையிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரை வந்து தன் சகோதரி மீனாட்சி திருமணத்தை பார்க்க வந்ததாகவும், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விட்டதாகவும், அதனால் அவர் திரும்பிச் சென்று விட்டதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்த வைபவ விழா சித்திரா பவுர்ணமி விழா மிகவும் சிறப்பாக மதுரையில கொண்டாடப்படுகிறது. தேனி அருகே சித்திரபுத்திர நயினார் கோவில் என்று தனி சன்னதி இருக்கிறது. இந்த ஆலயத்தில் பிரார்த்தனை செய்து வந்தவர்கள், அவர்களது கோரிக்கை நிறைவேறியதும், பசுவை நேர்ந்து விடுகிறார்கள். பசுக்களுக்கு உணவும் அளிக்கிறார்கள்.
ஆலயங்களிலே குறிப்பாக அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது. சில ஆலயங்களில் பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. அம்மனுக்குச் சிறப்புப் பொருத்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.
ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர் சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சித்திரா பவுர்ணமி விரதம்
» சித்திரா பவுர்ணமி விரதம்
» வித்தியாச வழிபாடுகள்
» வித்தியாச வழிபாடுகள்
» நவக்கிரகங்களின் விரத வழிபாடுகள்
» சித்திரா பவுர்ணமி விரதம்
» வித்தியாச வழிபாடுகள்
» வித்தியாச வழிபாடுகள்
» நவக்கிரகங்களின் விரத வழிபாடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum