ஆடி மாத விரதங்கள்
Page 1 of 1
ஆடி மாத விரதங்கள்
* ஆடி-18 : (3.8.13) ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு அந்நாட்களில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் என்பர். காவிரி தரையோர கோவில்களில் புதுமணத் தம்பதியர் ஆற்றில் குளித்து விட்டு வழிபாடு செய்வர்.
* ஆடி வெள்ளி : ஆடி மாதம் அனைத்தும் வெள்ளிக்கிழமை அம்பாள் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும் நாள். அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபட ஏற்ற நாள்.
* வரலட்சுமி விரதம் : (16.8.13) ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் விரதம். கிருஷ்ணபட்சம் சதுர்த்தி கூடிய வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. பெண்கள் உபவாசமிருந்து நோன்பிருந்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவர்.
* ஆடி அமாவாசை : (6.8.13) அமாவாசைகளில் சிறந்தது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. புண்ணிய நதிகளில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்தல் சிறப்பு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum