புரட்டாசி மாத விரதங்கள்
Page 1 of 1
புரட்டாசி மாத விரதங்கள்
புரட்டாசி மாதம் : புரட்டாசி சனிக்கிழமை ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு உகந்தது. அதுவும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் இந்த சனிக்கிழமைகளில் விரதமிருந்து வெங்கடேச பெருமாளை வழிபாடு செய்து துளசி தீர்த்தம் அருந்தி அதன் பின்னர் மதிய வேளை உணவு உண்ணல் சிறப்பு தரும்.
* மாகளய அமாவாசை : (4.10.13) முன்னோர்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் இன்றைய தினம் பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும். இன்று விரதமிருந்து ஒரு வேளை உணவு உண்டு, ஒரு வேளை உபவாசமிருப்பது நலம்.
* சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை : (13.10.13) இந்நாள் கலைகளின் அதிபதி கலைமகளின் விசேஷ தினம். தொழில்கள் செய்வோரும் வியாபாரிகளும் மாணவர்களும், தொழிலையும், வியாபாரத்தையும், படிப்பையும் சிறப்பாக்கி தருமாறு கலைமகளிடம் வேண்டுகோள் விடுக்கும தினம். இந்நாளில் சரஸ்வதி பூஜை செய்யும் போது ஆதி குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலை என்னும் பாடல்கள் பத்தையும் பாடித் தோத்திரம் செய்தல் வேண்டும். இன்றைய தினம் அவல், கடலை, பொரி, சுண்டல் சிறப்பு படையல் செய்வது நல்லது.
* விஜயதசமி : (14.10.13) சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் முன்தினம் பூஜையில் வைத்த ஆயுதங்கள், புத்தகங்கள் முதலியவைகளை கற்பூர ஆரத்தி செய்து கொலுவை கலைத்து தங்கள் பணியை தொடர வேண்டும். புதிதாக ஏதாவது ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தால் இன்று தொடங்குதல் நலம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புரட்டாசி சனி
» புண்ணிய மாதம் புரட்டாசி!
» புரட்டாசி மாதத்தில் அசைவம்
» புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
» புரட்டாசி சனிக்கிழமை விரத கதை மகத்துவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum