பிரதோஷ விரதம்
Page 1 of 1
பிரதோஷ விரதம்
நாள் : தேய்பிறை, வளர்பிறை, திரயோதசி திதிகள். தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதல் இந்த விரதத்தை தொடங்கலாம். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்.
பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். பாவங்கள் நீங்கும்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணை தேய்த்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சனி பிரதோஷ விரதம்
» சனி பிரதோஷ விரதம்
» ஏழ்மையை விரட்டும் பிரதோஷ விரதம்
» பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறை
» பிரதோஷ சிவ வழிபாடு
» சனி பிரதோஷ விரதம்
» ஏழ்மையை விரட்டும் பிரதோஷ விரதம்
» பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறை
» பிரதோஷ சிவ வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum