சிவபெருமான் வழிபாட்டு விரதங்கள்
Page 1 of 1
சிவபெருமான் வழிபாட்டு விரதங்கள்
்
சிவபெருமான் வழிபாட்டு விரதங்கள்உமா மகேஸ்வரர் விரதம்.........
மகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்தில் உமா மகேஸ்வர வடிவமும் ஒன்றாகும். மகேஸ்வரரின் அருள் சக்தியே உமா. ஞானமே உமா, கருணையே உமா உமா மகேஸ்வரரைப் பார்த்துக்கொண்டிருக்கிற வடிவம் உமாமகேஸ்வரர் வடிவமாகும்.
இவர்களைத் தியானித்து கார்த்திகை பவுர்ணமியில் விரதமிருப்பது உமா மகேஸ்வரர் விரதமாகும். ஒருநாள் முழுவதும் விரதமிருக்க முடியாதவர்கள் பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
அல்லது இரவில் எளிய சிற்றுண்டியையோ, சில பழத்துண்டுகளையோ உண்ணலாம். ஒருநாள் முழுவதும் விரதமிருக்க முடியாதவர்கள் இரவு ஒருபொழுது மட்டும் எளிய உணவுகளை உண்ண வேண்டும்.
கல்யாண சுந்தரர் விரதம்...........
பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பங்குனி உத்திரத்தன்று திருக்கயிலையில் திருமணம் நடைபெற்றது. இத் திருமணக்கோலமே கல்யாணசுந்தரர் வடிவம். இது பல போகங்களை அருளும் போக வடிவம். மகேஸ்வர வடிவங்களில் இது ஒன்று.
இல்லறம் நல்லறமாக விளங்க இந்த வடிவத்தைப் போற்றி வழிபட வேண்டும். கல்யாணசுந்தரரை விரதமிருந்து வழிபட ஏற்ற நாள் அவரது திருமண நாளான பங்குனி உத்திரமே. இது சிறந்த முகூர்த்த நாள். விரதமிருக்க முடியாதவர்கள் அன்று இரவு ஒரு பொழுது மட்டும் சிறிதளவு அன்னத்தையும் அல்லது சில பழத்துண்டுகளையும் உண்ணலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இலக்கியங்களில் சிவபெருமான்
» சிவபெருமான் 108 போற்றி
» இலக்கியங்களில் சிவபெருமான்
» சிவபெருமான் 1008 போற்றி
» அருள்மிகு சிவபெருமான் - 108 போற்றிகள்
» சிவபெருமான் 108 போற்றி
» இலக்கியங்களில் சிவபெருமான்
» சிவபெருமான் 1008 போற்றி
» அருள்மிகு சிவபெருமான் - 108 போற்றிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum