நேத்திர தரிசனம்
Page 1 of 1
நேத்திர தரிசனம்
திருப்பதி - திருமலையில் அருள் பாலிக்கும் அருள்மிகு வெங்கடராஜலபதி சுமார் 12 அடி உயரமுள்ளவராகக் காட்சி தருகிறார். விரிந்த தாமரை மலர் மீது நின்ற திருக்கோலம். இத்திருக்கோலத்தினை `ஸ்தானக் கோலம்' என்று புராணம் சொல்லும். மூவலர் விக்கிரகம் சிவப்புக் கல்வகையைச் சார்ந்த சாளக் கிராமத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.
இவரை வியாழக்கிழமையில் தரிசிப்பது மிகவும் நல்லது. எளிமையான தோற்றத்துடன் மெல்லிய பட்டாடைகளுடன் கூடிய திருநாமம் சாற்றப் பெற்று அருள் பாலிக்கின்றார். எனவே அவர் கண்கள் குழுமையான தரிசனம் கொடுக்கும் தரிசனத்தை `நேத்திர தரிசனம்' என்பார்கள்.
"நேந்திர தரிசனம்'' செய்வோர்க்கு எந்த அளவு கடுமையான கஷ்டங்கள் இருந்தாலும் பெருமாளின் அருள் பார்வையால் முற்றிலும் நீக்கப்பட்டு வளமான வாழ்வு எளிதில் கிட்டும் என்பது ஐதீகம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum