அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில்!
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில்!
ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார். அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார்.
அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அம்மனின் சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி பீடமாகும். .
அதிசயம்:
இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில்
» அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum