நடராஜப் பெருமான் ஸ்லோகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
நடராஜப் பெருமான் ஸ்லோகம்
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி! போற்றி!
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமனைச்சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்குழல் போற்றி! போற்றி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடராஜப் பெருமான் ஸ்லோகம்
» பெருமான் கோவில்
» விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்
» சிவ பெருமான் தனித்துவ அடையாளங்கள்
» உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்
» பெருமான் கோவில்
» விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்
» சிவ பெருமான் தனித்துவ அடையாளங்கள்
» உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum