தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அம்பாள் துதி

Go down

அம்பாள் துதி  Empty அம்பாள் துதி

Post  ishwarya Wed May 22, 2013 5:41 pm

கரும்புமுரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி

உத்தரியத் தொடித்தோள் போற்றி

கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்குப்

பால்கரந்த கலசம் போற்றி

இரும்புமனம் குழைத் தெந்னை எடுத்தாண்ட

அங்கயற்கண்எம்பி ராட்டி

அரும்புளநகை போற்றி! ஆரணநூ

ரஞ்சிலம்பும் அடிகள் போற்றி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum