வந்தால் வரட்டும் சோதனை!
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
வந்தால் வரட்டும் சோதனை!
* இறைவனை நம்புபவர்கள் நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்வதில்லை. இந்த நம்பிக்கையே வாழ்விற்கு உறுதி தரும்.
* இறைவன் விதிக்கும் கட்டளைக்கு எத்தனையோ அர்த்தம் உண்டு. அவை நமக்கு விளங்காமல் இருக்கலாம். ஆனால், அதைப் போற்றி வாழ்வதே நமக்கு நன்மை தரும்.
* இறைவனின் சோதனை மிக அவசியம். அதை சாதனையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, வேதனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
* உடம்பைத் திருத்தி, உள்ளத்தைப் பண்படுத்தி, வாழும் விதத்தை சீரமைத்து கொண்டால் நாம் அனைவரும் நல்லவர்களாக வாழ முடியும்.
* அனைத்தும் இறைவன் கொடுத்தவை, அவனுக்கே உரியவை என்று நினைத்துவிட்டால் நம்முடைய நினைவிலும், செயலிலும் தூய்மை இருக்கும்.
* உங்களுக்கு ஏற்ற முறையில் பக்தியில் ஈடுபடுங்கள். இறைவன் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.
* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுபட வேண்டும். சிந்தனையும் செயலும் மனச்சாட்சிக்கு இணங்கி இருக்க வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார்த்திக்கு சோதனை மேல் சோதனை
» கதைவைத் திற காற்று வரட்டும்
» கதவைத் திற... காற்று வரட்டும்!
» கதவைத் திற... காற்று வரட்டும்!
» கோர்ட் தீர்ப்பு வரட்டும்… கல்யாணம் பண்ணிக்கிறேன்: சல்மான்கான்
» கதைவைத் திற காற்று வரட்டும்
» கதவைத் திற... காற்று வரட்டும்!
» கதவைத் திற... காற்று வரட்டும்!
» கோர்ட் தீர்ப்பு வரட்டும்… கல்யாணம் பண்ணிக்கிறேன்: சல்மான்கான்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum