திருமூலர் ஸ்லோகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
திருமூலர் ஸ்லோகம்
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!'
இதன் பொருள்: உங்களுக்குள் இருக்கும் ஞான விளக்கை ஏற்றி பரஞான வெளியாக இருக்கும் பரம்பொருளை அறியுங்கள். அந்த ஞான விளக்கின் முன்னே உங்கள் வேதனைகள் மாறும். அந்த ஞான விளக்கை விளங்கிக் கொள்ளும் ஞானம் உடையவர்கள் தாங்களே ஞான விளக்காக விளங்குவார்கள்.
(ஞான விளக்கின் ஒளியின் அனைத்தையும் காணும் போது அறியாமையால் நாம் உணர்கின்ற துன்பங்கள் தானாக மாறி விடும் என்றும் ஞானம் பெற்றவர்கள் தாமாக மற்றவர்களுக்கு ஞான விளக்காக இருந்து வழிகாட்டுவார்கள் என்றும் திருமூலர் விளக்குகிறார்.)

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விளக்கேற்றுவது குறித்து திருமூலர் ஸ்லோகம்

» திருமூலர்..........
» திருமூலர்
» திருமூலர்
» விளக்கேற்றுவது குறித்து திருமூலர் ஸ்லோகம்
» திருமூலர்..........
» திருமூலர்
» திருமூலர்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum