தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமண தடைநீக்கும் பரிகாரங்கள்

Go down

திருமண தடைநீக்கும் பரிகாரங்கள்  Empty திருமண தடைநீக்கும் பரிகாரங்கள்

Post  ishwarya Wed May 22, 2013 5:33 pm

வன்னி மர விநாயகர்......... வன்னி மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் நீங்கி உடனே திருமணம் நிறைவேறும்.

புன்னை மரம்....... புன்னை மரத்தை திருமணம் தடைபடுவோர் சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

நவக்கிரகங்கள்........ துணைவியாருடன் இருக்கும் நவக்கிரகங்களை வழிபட உடனே திருமணம் நடைபெறும். இத்தகைய நவக்கிரகங்களை கல்யாண நவக்கிகரங்கள் என அழைக்கின்றனர். நவக்கிரகங்களை வழிபட்டு வர விரைவில் திருமணம் நடைபெறும். அரசமரம் (அஸ்வதம்) வேப்பமரம் இரண்டையும் இணைத்து விவாகம் செய்வித்தால் திருமணம் தடைநீங்கி திருமணம் நிச்சயமாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum