தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புத்திர தோஷங்கள்

Go down

புத்திர தோஷங்கள்  Empty புத்திர தோஷங்கள்

Post  ishwarya Wed May 22, 2013 5:31 pm

சில தம்பதியருக்கு திருமணம் ஆகி, பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கும். அதற்குகு அந்த தம்பதியருக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாக குழந்தை இல்லாததற்கு எட்டுவிதமான புத்திர தோஷங்கள் காரணமாக இருக்கின்றன.

இவை அனைத்தும் நம்மைச்சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக்கூர்ந்து கவனித்தால் அது தெரியும். அந்த 8 வகை தோஷங்கள் வருமாறு:-

1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.

2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.

3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.

4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.

5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.

6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.

7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.

8.மந்திர சாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum