கேது பகவான் விரதம்
Page 1 of 1
கேது பகவான் விரதம்
கேது நடப்பவர்களும், கேது நீசமடைந்தவர்களும் இவ்விரதம் இருந்து பரிகாரம் தேடலாம். வைடூரியக்கல்லை ஆபரணத்தில் சேர்த்து அணியலாம். செவ்வாயன்று அதிகாலையில் எழுந்து குளித்து விநாயகரை வணங்க வேண்டும்.
விநாயகர் கோவிலுக்குச் சென்று செவ்வலரி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுப்பட்டை, மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும். நவகிரகச் சன்னதியில் வழிபட்டு கேது பகவானை வணங்கி ,
"பொன்னைய னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டாவழி தன்னையே கடைந்து முன்னர் தண்ணமு தளிக் கறுத்த பன்னைரின் கரவாலுண்ட பெட்பினிற் சிறம் பெற் றுய்ந்தா யென்னையாள் கேதுவே இவ் இருநிலம் போற்றத் தானே''
என்னும் கோத்திரம் பாடி வழிபட வேண்டும் பின்னர் நவக்கிரக சந்நிதியை வழிபட்டு கேது பகவானை வணங்க வேண்டும். இந்த தோத்திரம் சொல்லி வணங்கி வர செல்வம், ஞானம், வெற்றி, புகழ் அனைத்தும் வந்து சேரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum