ஆட்டிறைச்சி புளிக்குழம்பு
Page 1 of 1
ஆட்டிறைச்சி புளிக்குழம்பு
தேவையான பொருட்கள் :
ஆட்டிறைச்சி - 1/2 கிலோ
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கத்தரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - பெரியது 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பில்லை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. ஆட்டிறைச்சியை சிறு சிறுத்துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து அதில் மஞ்சத்தூள், கொஞ்சம் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.
2. புளியை தண்ணீரில் கரைக்கவும்.
3. கத்தரிக்காயை சிறுத்துண்டுகளாக வெட்டவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
4. சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும்.
5. வெங்காயத்தைப் போட்டு சிவந்ததும், வேகவைத்த இறைச்சியைக் கொட்டி இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
6. கத்தரிக்காயை போட்டு எல்லா தூள்களையும் சேர்த்து வதக்கி புளித்தண்ணீர், மற்றும் ஆட்டிறைச்சி வெந்த சூப்பையும் ஊற்றவும்.
7. குழம்பு கெட்டியானதும் இறக்கவும். ஆட்டிறைச்சி புளிக்குழம்பு ம்ம்ம்ம்ம்.. ரெடி...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் முழுவதும் மருந்தாகும் ஆட்டிறைச்சி
» உடல் முழுவதும் மருந்தாகும் ஆட்டிறைச்சி.
» உடல் முழுவதும் மருந்தாகும் ஆட்டிறைச்சி
» இரு புளிக்குழம்பு
» இரு புளிக்குழம்பு
» உடல் முழுவதும் மருந்தாகும் ஆட்டிறைச்சி.
» உடல் முழுவதும் மருந்தாகும் ஆட்டிறைச்சி
» இரு புளிக்குழம்பு
» இரு புளிக்குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum