தூக்கம் வரவில்லையா?
Page 1 of 1
தூக்கம் வரவில்லையா?
கோடை காலத்தில் வெயில் மற்றும் புழுக்கத்தின் காரணமாக ‘ஏ.சி.’ இல்லாமல் தூங்க முடியாது. இதுவே பழக்கமாகி தூக்கம் இன்றி தவிக்கும் சூழல் உருவாகும். தூக்கம் வராமல் நாம்தவிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. தூக்கம் வராமல் படுக்கையில் புரளக்கூடாது.
வெளியில் வந்து, புத்தகம் படிக்கலாம். தானாக தூக்கம் வந்துவிடும். ஐந்து, பத்து நிமிடம், மூச்சுபயிற்சி செய்யலாம். இதிலும் தூக்கம் வராவிட்டால், சாதிக்காய் பவுடரை வெதுவெதுப்பான பாலில் போட்டு குடிக்கலாம். எப்போதும் ‘ஏ.சி’அறையிலேயே முடங்கி இருந்தாலும் இரவில்தூக்கம் வராது. பகலில் நல்ல வெயிலில் கொஞ்சமாவது நடமாடினால் தான் இரவில் நல்ல் தூக்கம் வரும். சூரிய வெளிச்சம் படும்போது தான் உடலில் ‘விற்றமின் டி’ சேர்கிறது. இதுதான் தூக்கம் தடைபடாமல் வருவதற்கு மிகவும் முக்கியம். இது போல, தூங்கப் போகும் முன் தொலைக்காட்சி பார்க்கக்கூடாது. படுக்கை அறையில் முடிந்தவரை காற்றோட்டம் இருப்பது நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படுத்ததும் தூக்கம் வரவில்லையா உங்களுக்கான சில ஆலோசனைகள்.
» தூக்கம் வர
» தூக்கம் வர
» தூக்கம் வர
» தூக்கம் வர
» தூக்கம் வர
» தூக்கம் வர
» தூக்கம் வர
» தூக்கம் வர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum