கறிவேப்பிலை சாப்பிடுவதால்
Page 1 of 1
கறிவேப்பிலை சாப்பிடுவதால்
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விடயம். ஆனால் தெரியாத விடயம் ஒன்று உள்ளது. அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி பேயே பேச்சு. இது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.
» வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
» ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.
» ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum