மூளைப் புற்றுநோய் சிகிச்சையில் 'வைட்டமின் சி'-யின் புரட்சி!
Page 1 of 1

மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் விட்டமின் சி பெரும் பங்கு வகிக்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஒடேகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழு டாக்டர் பட்ரீஸ் ஹெர்ஸ்ட் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்டது.
மிக அதிக அளவில் விட்டமின் சி கொடுக்கப்பட்டால் நோயாளியின் புற்றுக்கட்டிகள் உடையத் தொடங்குகின்றன என்றும் அப்போது ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை முறையைக் கையாண்டால் அதிக பலன் ஏற்படுகிறது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
விட்டமின் "சி' அதிக டோஸ் செலுத்த ஊசிதான் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆய்வில் மேலும் சில படிகளைக் கடந்த பிறகு புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைப்பது அதிகமாகும் என்று மருத்துவ உலகம் மகிழ்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூளைப் புற்றுநோய் சிகிச்சையில் 'வைட்டமின் சி'-யின் புரட்சி!
» மூளைப் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் சி
» புற்று நோய் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: வைட்டமின் "ஏ" குணப்படுத்துகிறது!

» வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்:-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum