பழம், காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்த்தால் புற்றுநோய் வரலாம்
Page 1 of 1
பழம், காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்த்தால் புற்றுநோய் வரலாம்
பொதுவாக புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம் ஆகியவையே புற்றுநோய் தாக்குவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. என்றபோதிலும் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது, போதுமான உடல் உழைப்பு இல்லாததும் இந்த நோய் ஏற்பட காரணமாக அமைவதாக தற்போது விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புகை பிடிப்பதால் 71 சதவீதம் நுரையீரல் புற்று நோயாலும், மற்ற வகையில் 22 சதவீதமும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக கைவிடுவது மிகவும் சிறந்தது என்றும், வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து கொண்டால் 30 சதவீதம் நோயை தவிர்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உலக புற்றுநோய் தடுப்பு தினத்தை
யொட்டி ஐ.நா. சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.
யொட்டி ஐ.நா. சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடலுறவை தவிர்த்தால் விளைவு …..
» இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!
» சாப்பிடுவதை ருசித்து சாப்பிடுங்கள்..!
» குட்டீஸ் வயிறு வீங்கி இருக்கா? கல்லீரல் பாதிப்பு வரலாம்!
» ஸ்வீட் அதிகம் சாப்பிடுவதை எப்படி நிறுத்தலாம்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum