தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் அழகைக் கூட்டும் கரட்

Go down

உடல் அழகைக் கூட்டும் கரட்  Empty உடல் அழகைக் கூட்டும் கரட்

Post  ishwarya Tue May 21, 2013 6:10 pm

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவது, மேனி பொலிவடையும் என பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, புனித அண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர். அதுபற்றி விஞ்ஞானி இயான் ஸ்டீபன் கூறுகையில், பழங்கள், காய்கறிகள் அதிலும் கரட் மற்றும் முத்திரிகைவத்தல் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும். குறிப்பாக உடல் நிறை ஆரோக்கியமாவதுடன், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும் என்று ஸ்டீபன் தெரிவித்தார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum