இரண்டு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு!
Page 1 of 1
இரண்டு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு!
இது வரை நீங்கள் A, B, AB, O ஆகிய நான்கு வகையான இரத்தத்தையே அறிந்திருப்பீர்கள். மேலதிகமாக ரீசஸ் நேர்மறை அல்லது எதிர்மறையான வகையை கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்.
Langereis இரத்த வகை அல்லது ஜூனியர் இரத்த வகையை பற்றி எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? இந்நிலையில் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிஞர் பிரையன் பால்லிஃப் மற்றும் அவரது குழுவினர்,
இரத்த சிவப்பு அணுக்களில் இரண்டு புரதங்கள் காணப்படுவதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இது வரை 30 புரத மூலகங்களையே கண்டுபிடித்திருந்த நிலையில் ABCB6, ABCG2 உள்ளடக்கிய 32 புரத மூலகங்களை பால்லிஃப் கண்டறிந்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதுகுவலியை ஒழிக்கும் புதிய கண்டுபிடிப்பு
» கருத்தடைக்கு புதிய முறை கண்டுபிடிப்பு!
» சக்கரை நோயாளிகளுக்கு புதிய மாற்று கண்டுபிடிப்பு!!
» புற்றுநோயை குணப்படுத்த புதிய ஊசி மருந்து கண்டுபிடிப்பு.
» பக்கவாத நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum