கீரையின் மருத்துவ குணம்.
Page 1 of 1
கீரையின் மருத்துவ குணம்.
கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.
* கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், விட்டமின் 'சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.
* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், விட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் விட்டமின் 'ஏ' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
* கீரைகள் 'பி காம்ப்ளக்ஸ்' விட்டமின்களையும் கொண்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
» மணலி கீரையின் மருத்துவ குணங்கள்:-
» முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்
» முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்
» பேரீச்சம்பழத்தின் மருத்துவ குணம்
» மணலி கீரையின் மருத்துவ குணங்கள்:-
» முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்
» முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்
» பேரீச்சம்பழத்தின் மருத்துவ குணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum