இருதயத்தை பாதுகாக்கும் மிளகாய்!
Page 1 of 1
இருதயத்தை பாதுகாக்கும் மிளகாய்!
பொதுவாக எமது உணவில் சுவையூட்டும் காரணிகளில் காரம் இடம்பெறுகிறது. இதற்காக மிளகாய் மற்றும் மிளகு ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இதில் மிளகாயினால் ஏற்படும் நன்மைகள் எவை? என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள். அதில் இருதயத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுபொருள் மிளகாய் என்பதை கண்டுபிடித்துள்ளார்கள்.
மிளகாயில் உள்ள காப்சைசின் என்ற பொருள் அதிக மகத்துவ குணம் கொண்ட அருமருந்து என தெரியவந்துள்ளது. ஏற்கனவே இதன் மூலம் தயாரிக்கப்படும் கழிகள் (கீறீம்கள்) தோல் நோய், மூட்டுவலி போன்றவற்றை குணமாக்குகிறது. உலகில் இன்று மனித உயிர்களை பறிக்கும் நோய்களில் இருதய கோளாறு என்பதே முக்கிய இடத்தை பிடித்து நிற்கிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு அதற்கு ஒரு நிவாரணமாக அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இருதயத்தை பாதுகாக்கும் இதமான காலிஃப்ளவர்!
» முதலில் நம்மை பாதுகாக்கும் முதலுதவிப்பெட்டி:
» மூளையைப் பாதுகாக்கும் உடற்பயிற்சி!
» சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்:
» சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும்
» முதலில் நம்மை பாதுகாக்கும் முதலுதவிப்பெட்டி:
» மூளையைப் பாதுகாக்கும் உடற்பயிற்சி!
» சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்:
» சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum